NEW
Font size
Worksheetsநீரின்றி அமையாது உலகு
Total questions: 10
Worksheet time: 8mins
நீரின்று அமையாது உலகு என்றவர்.
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
கம்பர்
உலகச் சுற்றுச்சூழல் நாள்_____.
ஜூன் 2
ஜூன் 5
ஜூலை 5
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" -என்று இயற்கையை வாழ்த்ததப் பாடியவர்________
திருஞானசம்பந்தர்
திருவள்ளுவர்
இளங்கோவடிகள்
நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன என்றவர்.
மாங்குடி மருதனார்
ஔவையார்
வேங்குடி மருதனார்
மனித வாழ்வின் அடிப்படை தேவைகள.
காசு, உணவு, உடை.
உணவு, உடை, உறைவிடம்.
உறைவிடம், உணவு, பணம்.
சரியானவற்றை தேர்ந்தெடு
மழைநீர், கிணற்றுநீர், ஊற்றுநீர்.
அருவிநீர், ஆற்றுநீர், கிணற்றுநீர்.
மழைநீர், ஆற்றுநீர், ஊற்றுநீர்.
பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் _____ என்று அழைப்பர்.
கண்மாய்
கால்வாய்
இலஞ்சி
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை.
சர் ஆர்தர் காட்டன்
சர் ஐசக் நியூட்டன்
சர் வில்லியம் ஜோன்ஸ்
சனி நீராடு என்பது____
ஔவையின் வாக்கு
ஆண்டாளின் வாக்கு
அம்மையின் வாக்கு
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்று சங்கப்பாடல், _________ இன்றியமையாக் எடுத்துரைக்கிறது.
நிலத்தின்
நீரின்
உணவின்
