wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்கண்ட இரண்டு சொற்களுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

a)

இரண்டு சொற்களின் ஈற்றயல் எழுத்து வல்லின மெய்.

b)

இரண்டு சொற்களும் மென்றொடர்க் குற்றியலுகரம்.

c)

இறுதியில் உள்ள து, பு உகர ஒலிகள் 1 மாத்திரையளவு ஒலிக்கின்றன.

d)

இரண்டு சொற்களும் இடைத்தொடர்க் குற்றியலுகரம்.

2.

மேற்கண்ட வாக்கியத்தில் உள்ள வன்றொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.  

a)

மேசை

b)

அப்பா

c)

தேக்கு

d)

செய்து

3.

தனிநெடிலுக்குப் பிறகும், இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளுடைய சொல்லின் இறுதியிலும் வல்லின மெய்களுடன் உகரம் சேர்ந்து வரும் கு,சு,டு,து,று ஒலிகள்

--------------------------------- ஒலிக்கின்றன.

a)

கால் மாத்திரையளவு

b)

1 மாத்திரை அளவு

c)

2 மாத்திரை அளவு

d)

அரை மாத்திரை அளவு

4.

ஒரு சொல்லின் குற்றியலுகர வகையை அறிய அதன் ----------------------------------- எழுத்தைப் பார்க்க வேண்டும்.

a)

ஈற்றயல் (இறுதிக்கு முந்திய)

b)

சொல்லின் முதல் எழுத்து

c)

அடிச்சொல்

d)

சொல்லின் இறுதி எழுத்து

5.

காசு

மேற்கண்ட சொல் என்ன வகை குற்றியலுகரத்தைச் சார்ந்தது?

a)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

வல்லினமெய் குற்றியலுகரம்

c)

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

d)

மென்றொடர்க் குற்றியலுகரம்

6.

இக்கூற்றை விளக்கும் சரியான இரண்டு எடுத்துக்காட்டுச் சொற்களைத்    

தேர்ந்தெடுக்கவும்.

a)

மூச்சு, நட்பு

b)

உப்பு, மேற்கு

c)

பத்து, பாக்கு

d)

மேற்கு, நட்பு

7.

வாய்ப்பு

மொய்ம்பு

   மேற்கண்டவாறாக ய்,ர்,ழ் மெய்களுக்குப் பின்னும் குற்றியலுகரத்துக்கு முன்னும் மேலும் ஒரு    

   வல்லின அல்லது மெல்லின மெய் புள்ளியுடன் வருகிறது.

   மேற்கண்ட சொற்கள் என்ன வகை குற்றியலுகரம்?

a)

வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம்

b)

இரண்டுமே மென்றொடர்க் குற்றியலுகரம்

c)

வன்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம்

d)

மேற்கண்ட எதுவுமில்லை.    

8.

மேற்கண்ட படம் குறிக்கும் ஆய்தம் கொண்ட குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

எஃகு

b)

இரும்பு

c)

அஃது

d)

கட்டு

9.

உலகு

மேற்கண்ட சொல் என்ன வகை குற்றியலுகரம்?

a)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

b)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

c)

மென்றொடர்க் குற்றியலுகரம்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

10.

மேற்கண்ட கவிஞர் வைரமுத்துவின் 'அம்மா' கவிதையில் முதல் மூன்று வரிகளின் இறுதிச் சொற்கள் என்ன வகை குற்றியலுகரம் என்று கூறுக.

a)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

c)

வன்றொடர்க் குற்றியலுகரம்

d)

மென்றொடர்க் குற்றியலுகரம்