Worksheetsதண்ணீர்
Total questions: 10
Worksheet time: 5mins
1.தண்ணீர் பாடப்பகுதியின் ஆசிரியர் பெயர் என்ன ?
தமிழ் ஒளி
கந்தர்வன்
சேக்கிழார்
2. கந்தர்வனின் இயற்பெயர் என்ன?
சேக்கிழார்
கூடலிங்கம்
நாகலிங்கம்
3. கந்தர்வனின் குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள்.......
சாசனம், கொம்பன்
சாசனம், கம்பன்
கொம்பன், அங்காடி
4. கந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
விருதுநகர்
சிவகங்கை
இராமநாதபுரம்
கன்னியாகுமரி
5. கந்தர்வன் தமிழ்நாடு அரசின் எந்தத் துறையில் பணியாற்றியவர்?
போக்குவரத்துத் துறை
பொதுத்துறை
கருவூலக் கணக்குத் துறை
6. எந்த ரயில் நிலையம் கடந்ததும் ரயில் எழுப்பும் ஓசை கேட்கும்?
வல்லநேந்தல்
இரணியல்
பிலாப்பட்டி
7. ரயில் நிலையத்திற்கு தண்ணீர் எடுக்க வரும் பெண்களில் ஒருத்தியின் பெயர்?
லட்சுமி
சந்திரா
இந்திரா
8. பிலாப்பட்டிக்கு எத்தனை மைல் தூரம்?
2
3
4
9. பெண்கள் தண்ணீர் எடுக்கச் செல்லும் ரயில் எந்த வகையைச் சேர்ந்தது?
பாசஞ்சர்
எக்ஸ்பிரஸ்
சூப்பர் ஃபஸ்ட்
10. இந்திரா குடத்தை எதன் உதவியால் நிரப்புவாள்?
கையின்
குழாயின்
செம்பின்
