wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Lesson 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

a)

1400

b)

1300

c)

1500

2.

திராவிட மொழிக்குடும்பம் ____ வகைப்படுத்தப்பட்டுள்ளது

a)

5

b)

4

c)

3

3.

இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச் சாலை என குறிப்பிட்டவர்

a)

சுந்தரலிங்கம்

b)

அகத்தியலிங்கம்

c)

ராமலிங்கம்

4.

திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்

a)

வில்லியம் ஜோன்ஸ்

b)

குமரிலபட்டர்

c)

ஹீராஸ் பாதிரியார்

5.

____ நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது

a)

மொரிஷியஸ், சிங்கப்பூர்

b)

சிங்கப்பூர், இலங்கை

c)

மொரிஷியஸ், இலங்கை

6.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை ___ ஆண்டு ___ எழுதினார்

a)

எமினோ , 1856

b)

குமரிலபட்டர், 1857

c)

கால்டுவேல், 1856

7.

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் குறைந்து காணப்படும் மொழி

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

தமிழ்

8.

ஒன்று என்பது கன்னடத்தில் ____ என குறிப்பிடப்படுகிறது

a)

ஒந்து

b)

ஒஞ்சி

c)

ஒக்கடி

9.

தமிழ் மொழியின் பழமையான இலக்கண நூல்

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

தொல்காப்பியம்

10.

தமிழியன் என்று பெயரிட்டவர்

a)

மாக்ஸ் முல்லர்

b)

ஹோக்கன்

c)

வில்லியம் ஜோன்ஸ்