NEW
Font size
S
M
L
XL
Worksheetsபட்டமரம்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஊர்
a)
சென்னை
b)
புதுவை
c)
மதுரை
d)
கோவை
2.
பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்
a)
பாரதியார்
b)
தமிழ் ஒளி
c)
சுரதா
d)
சேக்கிழார்
3.
விசனம் என்பதன் பொருள்
a)
உட்கார
b)
மணம்
c)
மேல்
d)
கவலை
4.
நம் முன்னோரின் வாழ்க்கை........... யோடு இயைந்தது
a)
செல்வம்
b)
இயற்கை
c)
இறப்போடு
d)
கோபத்தோடு
5.
மிசை என்பதன் எதிர்ச் சொல் என்ன?
a)
கீழே
b)
மேலே
c)
இசை
d)
வசை
6.
கவிஞர் தமிழ் ஒளி எழுதிய நூல்
a)
பாஞ்சாலி சபதம்
b)
வீராயி
c)
சிலப்பதிகாரம்
d)
கண்ணன் பாட்டு
7.
கந்தம் என்னும் சொல்லின் பொருள்
a)
கவலை
b)
கீழ்
c)
மணம்
d)
மனம்
8.
கவிஞர் தமிழ் ஒளி பிறந்த ஆண்டு
a)
1924
b)
1925
c)
1926
d)
1927
9.
மூடுபனி என்பதன் இலக்கணக் குறிப்பு
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
உவமைத்தொகை
d)
வேற்றுமைத்தொகை
10.
குந்த என்னும் சொல்லின் பொருள்
a)
உட்கார
b)
கவலை
c)
வாசம்
d)
மேல்
Reset
