wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெரியபுராணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருத்தொண்டத் தொகையின் ஆசிரியர்_____

a)

சேக்கிழார்

b)

சுந்தர்

c)

மாணிக்கவாசகர்

2.

திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்_____

a)

நம்பியாண்டார்நம்பி

b)

சுந்தர்

c)

சேக்கிழார்

3.

இரண்டாம் குலோத்துங்கச் சோழன் என்பவர்_____

a)

மனுநீதிச்சோழன்

b)

அசோகச்சோழன்

c)

அனபாயச்சோழன்

4.

"பக்தி சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ" என்று சேக்கிழாரைப் பாராட்டியவர்_______

a)

கல்யாணசுந்தரனார்

b)

மீனாட்சிசுந்தரனார்

c)

கலியாணசுந்தரம்

5.

சேக்கிழார் ______ ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

a)

8

b)

10

c)

12

6.

'மா' - என்னும் சொல்லின் பொருள்_____

a)

தேன்

b)

சோலை

c)

வண்டு

7.

'விரிமலர்' -இலக்கண குறிப்பு யாது?

a)

வேற்றுமைத்தொகை

b)

உரிச்சொல் தொடர்

c)

வினைத்தொகை

8.

'பாய்வன' -என்பதின் இடைநிலை யாது?

a)

பாய்

b)

வ்

c)

ய்

9.

வேறுபட்டதைக் கண்டறி.

a)

திருப்பாவை

b)

திருத்தொண்டத்தொகை

c)

திருத்தொண்டர் திருவந்தாதி

10.

'கோடெல்லாம் மடஅன்னம்'-என்பதில் 'கோடு' என்பதன் பொருள்______

a)

ஆற்றங்கரை

b)

குளக்கரை

c)

வயல்வெளி