wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வியும் பெண்களும்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் ---

a)

பண்டித ராமாபாய்

b)

முத்துலட்சுமி

2.

பெண்களுக்கான தொடக்கப் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ?

a)

நிலாம்பிகை அம்மையார்

b)

சாவித்திரிபாய் பூலே

3.

பெண் கல்வி வேண்டுமென போராட்டத்தில் இறங்கியவர் ---

a)

மலாலா

b)

சாவித்திரிபாய் பூலே

4.

தனித்தமிழில் சிறந்தவர் ----

a)

நீலாம்பிகை அம்மையார்

b)

சாவித்திரிபாய் பூலே

5.

கையில் உள்ள செல்வதைக் காட்டிலும் எது முக்கியமானது ?

a)

கல்வி

b)

பொருள்

6.

6.குடும்ப விளக்கு பாடலை எழுதியவர் ----

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

7.

சாராதா சட்டம் குறிப்பது ---

a)

குழந்தை திருமண தடைச் சட்டம்

b)

கல்வி உதவிதொகைச் சட்டம்

8.

தேவதாசி ஒழிப்பு சட்டத்தை கொண்டுவந்தவர் ---

a)

முத்துலட்சுமி

b)

பண்டித ராமாபாய்

9.

கற்றோருக்கு -----இடமெல்லாம் சிறப்பு

a)

இருக்கும் இடத்தில்மட்டும்


b)

சென்ற

10.

கல்வியில் சிறந்த பெண்கள் பாடத்தில் பாடப் படும் பாடல் ---

a)

கும்மி பாடல்

b)

வில்லு பாடல்