wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்விப் பெண்ணே

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கல்விப் பெண்ணே எனும் கவிதையைத் தவிர்த்து கவிஞர் ஐ. இளவழகின் மற்றொரு படைப்புகளில் ஒன்றினை கூறுக.

a)

சந்திரிகையின் கதை (நாவல்)

b)

மாமன் மகள் (சிறுகதை)

c)

கரும்பும் கண்ணீரும்

d)

பொன் விடியல்

2.

கண்ணி நான்கின் "கொற்றவர்க்குத் தம்நாட்டில் பெருமைக் கிட்டும்" என்ற சொல்லின் பொருள் யாது?

a)

மன்னர்கள்

b)

இளைஞர்கள்

c)

கற்றவர்கள்

d)

ஒழுக்கமானவர்கள்

3.

உலக வளர்ச்சிக்கு ஆணிவேராக கவிஞர் ஐ. இளவழகு யாரை குறிப்பிடுகிறார்?

a)

மாணவர்கள்

b)

கற்றவர்கள்

c)

கவிஞர்கள்

d)

சான்றோர்கள்

4.

இக்கவிதையில் காணப்படும் ஒரு பழமொழியைக் குறிப்பிடுக.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

அகல உழுகிறதை விட ஆழ உழு

c)

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு

d)

அகல் வட்டம் பகல் மழை

5.

கண்ணி ஏழில் இடம்பெற்றுள்ள "செருநர்" எனும் சொல் எதனைக் குறிக்கிறது?

a)

பகைவர்கள்

b)

அரசர்கள்

c)

நண்பர்கள்

d)

உறவினர்கள்

6.

ஐ. இளவழகு இயற்றிய கல்விப் பெண்ணே எனும் கவிதையின் கருப்பொருள் என்ன?

a)

ஒழுக்கம்

b)

கல்வி

c)

மரியாதை

d)

நற்பண்பு

7.

கண்ணி இரண்டில் காணப்படும் முதல் இறுவரிகளின் இடம்பெற்றுள்ள திருக்குறளைக் குறிப்பிடுக.

a)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

c)

கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லா தவர்

d)

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீர்வாழ் வார்

8.

முதல் கண்ணியில் இடம்பெற்றுள்ள "வேர்ச்சொல்" எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

அடிச்சொல்

b)

உண்மை

c)

அறியாமை

d)

திரிச்சொல்

9.

கண்ணி மூன்றில் இடம்பெற்றுள்ள "தும்பி" எனும் சொல் எதனை குறிக்கிறது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

பறவை

c)

வண்டு

d)

தாவரம்

10.

கவிஞர் ஐ. இளவழகினின் இயற்பெயரைக் குறிப்பிடுக.

a)

சுப்ரமணியன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

ஆறுமுகம்