WorksheetsTamil
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஞானம் என்ற கவிதையை எழுதியவர்
a)
கண்ணதாசன்
b)
தி சொ வேணுகோபாலன்
c)
ராஜகோபாலன்
2.
ஞானம் என்ற கவிதை இடம்பெற்றுள்ள தொகுப்பு
a)
கரைகளை தொடாத அலைகள்
b)
ரொட்டித் துண்டு
c)
கோடை வயல்
3.
தி சொ வேணுகோபாலன் பிறந்த ஊர்
a)
திருப்பரங்குன்றம்
b)
திருத்தணி
c)
திருவையாறு
4.
வேணுகோபாலன் எழுதிய மற்றொரு கவிதை தொகுப்பு
a)
எழுத்து
b)
மீட்சி விண்ணப்பம்
c)
பொற்காலம்
5.
சாளரம் என்பதன் பொருள்
a)
கண்ணாடி
b)
ஜன்னல்
c)
கதவு
6.
சாயம் என்பதன் பொருள்
a)
வண்ணம்
b)
தூசி
c)
கரையான்
100 %
