wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங்…………………..

a)

ஏற்றுக் கொண்டார்

b)

ஆய்வுக்கு உட்பட்டது என்றார்

c)

மறுத்தார்

d)

உலகம் முழுவதும் பரப்பினார்

2.

2. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்…………………..

a)

ஸ்டீபன் ஹாக்கிங்

b)

வேர்ட்ஸ்வொர்த்

c)

அரிஸ்டாட்டில்

d)

கார்ல் மார்க்ஸ்

3.

3. நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்…………………..

a)

கொலம்பியா

b)

ஆக்ஸ்போர்டு

c)

கேம்பிரிட்ஜ்

d)

டிரான்ஸ்போர்டு

4.

4. அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….

a)

ஸ்டீபன் ஹாக்கிங்

b)

அன்னை தெரசா

c)

ஹெலன் ஹெல்லர்

d)

கிரிகோல் மெண்டல்

5.

5. கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் …………………….

a)

நியூட்டன்

b)

ஹெலன் கெல்லர்

c)

ஸ்டீபன் ஹாக்கிங்

d)

கிரிகோர் மெண்டல்

6.

6. ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்…………………..

a)

ன்ஸ்டைன்

b)

கிரிகோர் மெண்டல்

c)

நியூட்ட ன்

d)

ஜன்ஸ்டைன், நியூட்ட ன்

7.

7. ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாகக் கூறியதை உலகம் …………………… ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.

a)

100

b)

150

c)

10

d)

15

8.

8. ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கிய கருந்துளைக் கோட்பாட்டை உலகம் எளிதில் புரிந்து கொள்ளக் காரணம்

a)

கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னதால்

b)

விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்

c)

பருப்பொருள்களோடு ஒப்பிட்டுக் கூறியதால்

d)

பெருவெடிப்பைச் சான்று காட்டியதால்

9.

9. ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

a)

30

b)

40

c)

50

d)

70

10.

10. அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்

a)

ஐன்ஸ்டைன்

b)

நியூட்டன்

c)

ஸ்டீபன் ஹாக்கிங்

d)

எடிசன்