NEW
Font size
Worksheets10 - திருவிளையாடற் புராணம் - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. திருவிளையாடற் புராணத்தின் ஆசிாியா் --------------
பரஞ்சோதி முனிவா்
ஒளவையாா்
திருவள்ளுவா்
பாரதியாா்
2. பரஞ்சோதிமுனிவா் ----------------- நுாற்றாண்டைச் சோ்ந்தவா்
16
17
15
13
3. கேண்மையினான் என்னும் சொல்லின் பொருள் -------------
நுால்வல்லான்
நட்பினான்
துணிவிலான்
துணிவன்
4. தாா் என்ற சொல்லின் பொருள் ---------------
மாலை
மாளை
மாழை
வாழை
5. அகத்து உவகை என்ற சொல்லின் பொருள் --------------
மன மகிழ்ச்சி
சோகம்
வருத்தம்
இன்பம்
6. முனிவு என்ற சொல்லின் பொருள் ------------------
சினம்
வருத்தம்
மகிழ்ச்சி
இன்பம்
7. நம் பாடப்பகுதியில் இடம்பெற்ற காண்டம் --------------------
திருஆலவாய்காண்டம்
கூடற்காண்டம்
மதுரைக்காண்டம்
காண்டம்
8. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
56
65
45
54
9. பரஞ்சோதி முனிவா் பிறந்த இடம் --------------------
வேதாரண்யம்
திருவண்ணாமலை
சேலம்
மதுரை
10. பாண்டிய நாட்டை ஆட்சி புாிபவன் ---------------
குசேலபாண்டியன்
வீரபாண்டியன்
அதிவீரராமபாண்டியன்
ராஜபாண்டியன்
