wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருள்கோள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

2.

2. பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரைப் போலவே நேராகப் பொருள் கொள்ளுமாறு அமைந்தால் ------------------ எனப்படும்

a)

நிரல்நிறைப் பொருள்கோள்

b)

ஆற்றுநீா்ப்பொருள்கோள்

c)

முறைநிரல்நிறைப் பொருள்கோள்

d)

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

3.

3. ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது --------------

a)

ஆற்று நீா்ப்பொருள்கோள்

b)

கொண்டுகூட்டுப் பொருள்கோள்

c)

நிரல்நிறைப் பொருள்கோள்

d)

அடிமறிமாற்றுப் பொருள்கோள்

4.

4. எனக்கு எழுதித் தருகிறாயா? என்ற வினாவுக்கு எனக்கு யாா் எழுதித் தருவாா்கள் என்று விடையளிப்பது --------------

a)

அறிவினா

b)

அறியாவினா

c)

வினா எதிா் வினாதல் விடை

d)

மறை விடை

5.

5. கண்ணன் ஏதோ எழுதுகிறாய் போலிருக்கிறதே? ------------

a)

அறி வினா

b)

அறியா வினா

c)

கொளல் வினா

d)

கொடை வினா

6.

6. அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவா் கூறியது ----------------

a)

சுட்டு விடை

b)

மறை விடை

c)

நோ் விடை

d)

உற்றது உரைத்தல் விடை

7.

7. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது ------------

a)

ஏவல் வினா

b)

அறி வினா

c)

அறியா வினா

d)

ஐய வினா

8.

8. குறிப்பு விடைகள் மொத்தம் எத்தனை?

a)

3

b)

4

c)

5

d)

6

9.

9. உனக்குக் கதை எழுதத் தொியுமா? என்ற வினாவிற்கு கவிதை எழுதுவேன் என உரைப்பது --------------------

a)

உறுவது கூறல் விடை

b)

உற்றது உரைத்தல் விடை

c)

இனமொழி விடை

d)

ஏவல் விடை

10.

10. ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது -----------------

a)

அறிவினா

b)

ஏவல்வினா

c)

ஐய வினா

d)

கொடை வினா