NEW
Font size
Worksheetsபிசிராந்தையார் (காட்சி 1)
Total questions: 10
Worksheet time: 5mins
காட்சி ஒன்றில் மேற்படியார் யாரிடம் சண்டையிட்டார்?
பிசிராந்தையாரிடம்
பாண்டியனிடம்
பாண்டிய நாட்டுப் புலவரிடம்
தன் மனைவியிடம்
சண்டைக்கான காரணத்தைக் கேட்டறிந்த பிசிராந்தையார் என்ன கொடுத்தார்?
உதைக் கொடுத்தார்
பணம் கொடுத்தார்
மோதிரம் கொடுத்தார்
கல்லிழைத்த பதக்கத் தொங்கலைக் கொடுத்தார்
பிசிராந்தையாரின் பேரனின் பெயர் என்ன?
மேற்படியார்
பாண்டியன்
உடையப்பன்
கோப்பெருஞ்சோழன்
காட்சி ஒன்றில் ஈடுபடாத கதாப்பாத்திரம் எது?
முருகு
பிசிராந்தையார்
பாண்டிய மன்னன்
புதுப் புலவர்
இக்காட்சியின் தலைப்பு என்ன?
யானை குப்பை வாருகிறது.
யானை அமிர்தம் உண்டது.
யானை நகராது நிற்கிறது.
யானை மண்டியிடுகிறது.
ஈண்டிய நற்புகழ்... என்ற பாட்டைப் பாடியவர் யார்?
மேற்படியார்
புலவர் க
புது புலவர்
காட்சி ஒன்றில் காணப்படும் இடப்பின்னணியைக் குறிப்பிடுக
முன்னிரவு
பிசிராந்தைாரின் ஊர்
மதுரை
பிசிராந்தையாரின் வீடு
ஏன் பிசிராந்தையார் மேற்படியாருக்குப் பரிசைக் கொடுத்தார் ?
ஏமாற்றியதற்கு
நகைச்சுவை
வருமை
பொய் சொன்னதால்
இக்காட்சியில் காணப்படும் காலப்பின்னணி என்ன?
முன்னிரவு
காலை 5 மணி
மாலை 5 மணி
அதிகாலை
புது புலவர் எந்த ஊர்?
பாண்டிய நாடு
சோழ நாடு
