Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
சீறாப்புராணம் எழுதியவர்
a)
திருவள்ளுவர்
b)
சீதக்காதி
c)
உமறுப்புலவர்
d)
அபுல்காசிம்
2.
உழுவை என்பதன் பொருள்
a)
சிங்கம்
b)
கரடி
c)
யானை
d)
புலி
3.
மாணிக்கவாசகர் கட்டிய கோயில் உள்ள ஊர்
a)
திருப்பெருந்துறை
b)
மதுரை
c)
புதுக்கோட்டை
d)
சிதம்பரம்
4.
கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள்
a)
5
b)
6
c)
3
d)
4
5.
சரசுவதி அந்தாதி எழுதியவர்
a)
வால்மீகி
b)
சேக்கிழார்
c)
அப்பர்
d)
கம்பர்