wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th tamil 06.06.24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
‘அன்னை மொழியே’ என்னும் பாடல் இடம்பெற்ற நூல் எது ?
a)
கனிச்சாறு
b)
உலகியல் நூறு
c)
நூறாசிரியம்
d)
எண்சுவை
2.
தென்மொழி, தமிழ்ச்சிட்டு என்னும் இதழ்களை நடத்தியவர் யார்?
a)
பெருஞ்சித்திரனார்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
சச்சிதானந்தன்
3.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன ?
a)
துரை. மாணிக்கம்
b)
பாவாணர்
c)
தமிழழகனார்
d)
சுப்பிரமணியன்
4.
பெருஞ்சித்திரனாருக்கு வழங்கப்படும் பட்டம் யாது?
a)
பாவலரேறு
b)
தமிழ்த்தென்றல்
c)
நவீன கம்பன்
d)
மகாகவி
5.
‘‘சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்” - எனப் பாடியவர் யார்?
a)
பெருஞ்சித்திரனார்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
சச்சிதானந்தன்
6.
உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி ஆகிய நூல்களை எழுதியவர் ?
a)
பெருஞ்சித்திரனார்
b)
அப்துல்ரகுமான்
c)
கீரந்தையார்
d)
சாத்தனார்
7.
‘தென்னன் மகளே’ என்ற அடியில் தென்னன் என்னும் சொல் குறிப்பது ?
a)
பாண்டியரை
b)
சேரரை
c)
சோழரை
d)
மூவரையும் அல்ல
8.
எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்
a)
எம் + தமிழ் + நா
b)
எந்த + தமிழ் + நா
c)
எம் + தமிழ் + நா
d)
எந்தம் + தமிழ் + நா
9.
‘தமிழ்ச்சொல் வளம்’ என்னும் கட்டுரையை எழுதியவர் யார் ?
a)
பாவாணர்
b)
அப்துல்ரகுமான்
c)
கீரந்தையார்
d)
சாத்தனார்
10.
‘மொழிஞாயிறு’ எனப்போற்றப்படுபவர் யார் ?
a)
பாவாணர்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
சச்சிதானந்தன்