NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்ச்சொல் வளம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. நெல் கேழ்வரகு இவற்றின் அடி----------------
a)
அ. தாள்
b)
ஆ. தண்டு
c)
இ. தூறு
2.
2. பூவின் தோற்றநிலை --------------
a)
அ. மொட்டு
b)
ஆ. அரும்பு
c)
இ. வீ
3.
3. அவரை, துவரை முதலியவற்றின் குலை -------------
a)
அ. கதிர்
b)
ஆ. குலை
c)
இ. கொத்து
4.
4. தமிழ்ச்சொல்வளம் பாடத்தொகுப்பின் ஆசிரியர்------------------
a)
அ. தேவநேயப்பாவாணர்
b)
ஆ. பெருஞ்சித்திரனார்
c)
இ. பாரதிதாசன்
5.
5. தென்னையின் இளநிலை -------------
a)
அ. வடலி
b)
ஆ. பிள்ளை
c)
இ. குருத்து
6.
6. பனையின் இளநிலை -------------
a)
அ. கன்று
b)
ஆ. செடி
c)
இ. வடலி
7.
7. நுனியில் சுருங்கிய காய் -------------
a)
அ. சூம்பல்
b)
ஆ. வெம்பல்
c)
இ. அழுகல்
8.
8. கோட்டான் உட்கார்ந்ததினால் கெட்ட காய்
a)
அ. தேரைக்காய்
b)
ஆ. கோட்டான் காய்
c)
இ. தேங்காய்
9.
9. நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை-------
a)
அ. நாற்று
b)
ஆ. குருத்து
c)
இ. கன்று
10.
10. தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்-----------------
a)
அ. கோட்டான்காய்
b)
ஆ. தேரைக்காய்
c)
இ. வெம்பல்
Reset
