NEW
Font size
Worksheetsவினா - விடை வகைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
1. வினா எத்தனை வகைப்படும்?
3
4
5
6
2. விடை எத்தனை வகைப்படும்?
6
7
8
9
3. தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ---------------
அறிவினா
அறியா வினா
ஐய வினா
கொடைவினா
4. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது --------------
ஐயவினா
ஏவல் வினா
அறியா வினா
அறி வினா
5. இச் செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுவது ---------------
ஐய வினா
அறிவினா
அறியாவினா
கொளல்வினா
6. கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக் கூறல் ---------------------
மறைவிடை
சுட்டு விடை
ஏவல் விடை
நோ்விடை
7. நேரடி விடைகள் மொத்தம் எத்தனை?
2
3
4
5
8. சுட்டிக் கூறும் விடை ------------
அறிவிடை
சுட்டு விடை
நோ்விடை
மறைவிடை
9. மறுத்துக் கூறும் விடை ------------
சுட்டு விடை
மறைவிடை
நோ்விடை
ஏவல்விடை
10. ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்குக் கேட்கப்படும் வினா -------------
ஐயவினா
கொளல்வினா
ஏவல்வினா
அறிவினா
