Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மணிமேகலை

Total questions: 8

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மணிமேகலைஐ இயற்றியவர் யார்?

a)

கம்பர்

b)

சீத்தலை சாத்தனார்

c)

வள்ளுவர்

2.

சீத்தலைச்சாத்தனார் செய்த வணிகம் யாது

a)

வைரம்

b)

கூலம்

c)

தச்சர

3.

மக்கள் உருவில் வந்து இருப்பவர் யார்

a)

தேவர்

b)

அசுரர்

4.

அமைச்சர் குழுக்களுள் ஒன்று

a)

வணிகம்

b)

எண்பேராயம்

c)

மகளிர்

5.

இந்திரவிழா எந்த நகரில் நடைப்பெற்றது?

a)

மதுரை நகர்

b)

புகார் நகர்

6.

இந்திரவிழா எதனை நாட்கள் நடைபெற்றது?

a)

24

b)

26

c)

28

7.

காலத்தை கணக்கிட்டு கூறுபவர்

a)

காலக்கணிதர்

b)

அமைச்சர்

c)

சாரணர்

8.

படைத்தலைவர் எக்குழுவை சேந்தவர்

a)

ஐம்பெருங்குழு

b)

எண்பேராயம்