Worksheetsஒன்பதாம் வகுப்பு - இயல் - ஆறு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.செய்தி -ஆசிரியர்
a)
1.தமிழன்பன்
b)
2.தி.ஜானகிராமன்
c)
3.மேலாண்மை பொன்னுச்சாமி
d)
4.அகிலன்
2.
2.நாகசுரம் செய்யப் பயன்படும் மரம்
a)
அகில்
b)
வேங்கை
c)
கொன்றை
d)
ஆச்சா
3.
3.நாகசுரத்தின் மேல் பகுதியில் உள்ளது.
a)
சீவாளி
b)
ஆச்சா
c)
நாணல்
d)
கடம்
4.
5.சீவாளி செய்யப் பயன்படும் புல்
a)
கோரை
b)
நாணல்
c)
அருகு
d)
நெருஞ்சி
5.
6.வெளிநாட்டு இசைக்கலைஞர் பெயர்
a)
பிலிப்
b)
போல்ஸ்கா
c)
பெர்னார்ட்
d)
பிலிப் போல்ஸ்கா
6.
7.இவர் பெயர்
a)
மணி
b)
பிரபஞ்சன்
c)
அகிலன்
d)
தி.ஜானகிராமன்
7.
8.சாந்தமுலேகா
a)
இந்திமொழி
b)
கன்னடம்
c)
தமிழ்
d)
தெலுங்கு
8.
9.இசைக்கு ------ தேவையில்லை.
a)
கலை
b)
கவி
c)
கதை
d)
மொழி
9.
10.சாந்தம்
a)
மகிழ்ச்சி
b)
ஆனந்தம்
c)
உண்மை
d)
அமைதி
10.
10.நாகசுர வித்வானுடன் கூட சேர்ந்து வாசிப்பவர் பெயர்
a)
தவில்
b)
ஜால்ரா
c)
ஒத்துக்காரர்
d)
பம்பை
100 %
