Worksheetsgrade 9 15.06.24
Total questions: 10
Worksheet time: 5mins
1.அறம், பொருள். .............. என்பது முப்பொருள் ஆகும்
உயா்வு
வீடு
இன்பம்
2. ,உண்டி கொடுத்தோர் ....... கொடுத்தோரே – குறிப்பு தருக.
பாிசு
தண்ணீா்
உயிர்
3.புறநானுாறு ................நூல்களுள் ஒன்றாகும்
பத்துப்பாட்டு
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை
4.நிலம், நீர், ............. என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்
உணவு
விவசாயம்
காற்று
5.பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..
ஐங்குறுநூறு
புறநானூறு
கலித்தொகை
6.உணவு எனப்படுவது நிலத்துடன் ...........ஆகும்.
காற்று
தீ
நீரும்
7.............. குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.
மேடு
நிலம்
மலா்
8.வான் இறங்கி மழை தரவில்லையென்றால் அந்நில உலகை ஆளும் அரசனின் முயற்சியும், செயலும் சிறிதும் உதவாது
ஆம்
இல்லை
9.வாழ்வாங்கு வாழலாம் என்ற தத்துவத்தை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் ....................கூறுகிறார்.
குடபுலவியனார்
பாரதியாா்
பாரதிதாசன்
10.நம் பாடப்பகுதியில் இடம் பெறும் மன்னனின் பெயா்...............
குமணன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
காிகாற்சோழன்
