Worksheetsதிருக்குறள்
Total questions: 10
Worksheet time: 8mins
திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு.
1810
1812
1821
1822
திருக்குறளில் உள்ள அதிகாரம்___
112
130
133
1330
திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்____
38
380
280
700
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்______
ரோஜா, தாமரை
அனிச்சம், தாமரை
அனிச்சம், குவளை
தாமரை, அனிச்சம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை.
தங்கமணி
குன்றிமணி
அரசமணி
வெள்ளிமணி
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்_____
கல்வி
கேள்வி
குறிப்பறிதல்
தெரிந்து தெளிதல்
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்.
உ.வே.சா
மணக்குடவர்
பரிமேலழகர்
தொல்காப்பியர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
ஜி. யு. போப்
கால்டுவெல்
மாக்ஸ்மல்லர்
ஹீராஸ் பாதிரியார்
திருக்குறளில் இடம்பெறும் இரண்டு மரங்கள்.
தென்னை, பனை
வேப்பன், பனை
தென்னை, மூங்கில்
பனை, மூங்கில்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்____.
ஞானசம்பந்தர்
ஞானப்பிரகாசர்
ஞானமுனி
நாவுக்கரசர்
