wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மடமை மூடிய இருட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இக்கவிதை வரிகள் இடம்பெற்ற கவிதையின் தலைப்பு யாது?

a)

நாளை நமதே

b)

ஞான வழி

c)

மடமை மூடிய இருட்டு

d)

சஞ்சிக்கூலி

2.

இக்கவிதையை எழுதிய கவிஞர் யார்?

a)

கரு.திருவரசு

b)

கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

c)

கவிஞர்

d)

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

3.

இக்கவிதைக் கண்ணி இடம்பெற்றுள்ள கவிதையின் பாடுபொருள் என்ன?

a)

அறியாமை

b)

வாழ்க்கை

c)

சமுதாயம்

d)

சஞ்சிக்கூலி

4.

இக்கவிதைக் கண்ணி இடம்பெற்றுள்ள கவிதையின் மையக்கரு என்ன?

a)

இறை ஆற்றலைப் போற்றுவோம்

b)

உயர்ந்தோர் வழி நிற்றல்

c)

சமுதாயத்தில் சிலரின் பண்பற்ற போக்கு

d)

தோட்டப்புற தமிழர்களின்

5.

இக்கவிதைக் கண்ணியில் இடம்பெற்றுள்ள மோனை எது?

a)

குரங்கு - குலைக்க

b)

ஒடிந்து - கொடியும்

c)

அன்பு - அகந்தை

d)

குலைந்து - குறுகி

6.

இக்கவிதைக் கண்ணியில் இடம்பெற்றுள்ள சந்தம் யாது?

a)

இருக்கும் - இருட்டு

b)

இருட்டு - முரட்டு

c)

மூடிய - ஓயாத

d)

உலகமடா -

7.

இக்கவிதைக் கண்ணியில் 'கொடியும் குலைந்து' என்பதன் பொருள் யாது?

a)

உள்ளம் நொந்து

b)

வாழ்க்கை சீரழிந்து

c)

அன்பு கொண்ட உள்ளத்திலே

8.

பின்வருவனவற்றுள் எது 'திரிபு அணி'?

a)

குருட்டு - திருட்டு

b)

உலகமடா - உலகமடா

c)

அகந்தைக் குரங்கு

d)

மருந்து சொல்லடா

9.

சரியான சொற்பொருள் விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

மடமை - துன்பம்

b)

குருட்டு உலகமடா - போலியான கௌரவம்

c)

புரட்டும் - ஏமாற்றும்

d)

வெந்திடும் - அறிவின்மை

10.

'விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன்அறுத்துவிளையாடும்' இவ்வரிகளுக்கான அணி நயம் யாது?

a)

உயர்வு நவிற்சி அணி

b)

தற்குறிப்பேற்ற அணி

c)

உவமை அணி

d)

தன்மை நவிற்சி அணி