Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்1

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடமே-----

a)

மரங்கள்

b)

பறவைகள்

2.

மரங்கள்----பின்னிப் பிணைந்தவை.

a)

மனித வாழ்வியலோடு

b)

இயற்கையோடு

3.

------நினைவுகள் மறைவதில்லை

a)

மரங்களின்

b)

கடல்களின்

4.

ஊரின்----கோடியில் நாவல் மரம் இருந்தது.

a)

வட

b)

தென்

5.

கவிஞரின்----- வயதில் இருந்தே அந்த மரம் அப்படியே இருந்தது

a)

ஏழு

b)

ஐந்து

6.

-----வயதை கடந்த பின்பும் அந்த மரம் அப்படியே இருந்தது

a)

ஐம்பது

b)

அறுபது

7.

செங்காயாக மாறியதுமே சிறுவர்கள் மனதில்------ தோன்றும்.

a)

பரவசம்

b)

வருத்தம்

8.

கருநீலக் கோலிக்குண்டு என ஆசிரியர் கூறுவது----

a)

நாவல் பழம்

b)

மாம்பழம்

9.

நாவல் பழம் கிளைகளில் தொங்கும் போதே நாவில்----

a)

நீர் ஊற்றும்

b)

பேச்சு வரும்

10.

----- பொறுக்க சிறுவர் கூட்டம் அலை மோதும்

a)

பழங்களை

b)

பூக்களை

11.

கையில் பெட்டிகளுடன் பழம் பொறுக்குபவர்கள்----

a)

தங்கைகள்

b)

அக்காக்கள்

12.

தங்கைகள் யாருக்காக பழம் பொறுக்குகின்றனர்?

a)

அண்ணன்கள்

b)

அக்காக்கள்