wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7 TH TAMIL IYAL 2 NHIRAIVU PAGUTHI

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பெயரறியா ----- + ------

a)

பெயர் + அறியா

b)

பெய+ றியா

2.

சுட்ட பழங்கள் இதன் பொருள்

a)

மண் ஒட்டிய பழங்கள்

b)

வேக வைத்த பழங்கள்

3.

நாவற் பழத்திற்குரிய உவமை---------

a)

கோலிக்குண்டு

b)

பச்சை இலை

4.

ராஜமார்தண்டன் எழுதிய நூல்

a)

தமிழ்

b)

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

5.

நாவல் மரம் கண்ட தலை முறைகள்

a)

நான்கு

b)

ஐந்து

6.

நாவற்மரத்தின் நிழலில் விளையாடிய விளையாட்டு

a)

கிளியாந்தட்டு

b)

கபடி

7.

காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியிடு

a)

புலி

b)

சிங்கம்

c)

யானை

8.

தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய விலங்குகள் காப்பகம்

a)

வண்டலூர்

b)

முண்டந்துறை

9.

கருவுற்ற புலி குட்டிகளை ஈன்றிட ஆகும் காலம்

a)

தொண்ணூறு நாள்கள்

b)

நூறு நாள்கள்

10.

இந்தியாவின் வன மகன்

a)

ஜாதவ்பயேங்க்

b)

ஜாதவ்

11.

குறுக்கத்தி வகைகள்

a)

நான்கு

b)

ஐந்து

12.

ஐகாரம் குறுக்கம் சொல்லின் முதலில் வரும்போது --------- மாத்திரையும்----சொல்லின் இறுதியில் வரும்போது --------- மாத்திரையும் பெறும்

a)

ஒன்றறை , ஒன்று

b)

ஒன்று, ஒன்றறை ,

13.

வையகம் இதன் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை---------

a)

1 1/2

b)

1

14.

சொல்லின் முதலில் மட்டுமே வரும் குறுக்கம்

a)

ஔகாரகுறுக்கம்

b)

மகர குறுக்கம்

15.

குழலி நடனம் ஆடினான் - இதன் சரியான திருத்தம்

a)

ஆடினால்

b)

ஆடினாள்

16.

---------- செல்வம் சான்றோரால் ஆராயப்படும்

a)

பொறாமை இல்லாதவன்

b)

பொறாமை உடையன்

17.

உலகத்தார் உள்த்தில் வாழ்பவர்கள்

a)

வாய்மைக் கொண்டவர்

b)

பொய்மைக் கொண்டவர்

18.

-------------------தன் நெஞ்சையே சுடும்

a)

பொய்

b)

சூது

c)

வாது

19.

-----------செல்வம் இழிந்தவர்களிடமும் உண்டு

a)

பொருள்

b)

அருள்

20.

---------தான் யானைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கும்

a)

ஆண் யானை

b)

பெண்யானை