WorksheetsGRADE TAMIL ACTIVITIES
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தந்தை கூறியதை கேட்டு யோசிக்கத் தொடங்கினான்
a)
தாய்
b)
மாதா
c)
அன்னை
d)
அப்பா
2.
இராமாயணம் இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று
a)
விசாலமான
b)
அகலமான
c)
பழைமையான
d)
நீண்டு
3.
விரும்பிய மா வாழை பலா விதவிதமாய் கணிகள்
a)
காய்கள்
b)
பூக்கள்
c)
பழங்கள்
d)
மரங்கள்
4.
நல்ல உணவு கிடைத்தது
a)
குடிநீர்
b)
சாப்பாடு
c)
தேநீர்
d)
பால்
5.
முதலில் யாழ் நூலகத்தை பார்த்தோம்
a)
புத்தகசாலை
b)
களஞ்சியசாலை
c)
வைத்தியசாலை
d)
தொழிற்சாலை
6.
அழகுமிக்க சந்திரனை ஆகாயத்தில் காண்பித்தே
a)
சூரியன்
b)
கதிரவன்
c)
நிலா
d)
இந்திரன்
7.
எமது தாய் நாடு இலங்கை
a)
ஊர்
b)
கிராமம்
c)
தேசம்
d)
நகரம்
8.
தந்தை கூறியதைப் பற்றி மகன் யோசிக்கத் தொடங்கினான்
a)
புத்திரன்
b)
மகள்
c)
சகோதரன்
d)
மாதா
9.
சிறிது காலத்திற்குப் பின் ரோஜா மலர்ந்தன
a)
கனிகள்
b)
பூக்கள்
c)
இலைகள்
d)
இதழ்கள்
10.
நமது நாடு இயற்கை எழில் நிறைந்தது
a)
வடிவம்
b)
அழகு
c)
வனம்
d)
காட்சி
100 %
