Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒற்றளப்படை

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஒற்றளப்படை பிரித்து எழுத்துக

a)

ஒற்று + அளபு +படை

b)

ஒற்று +அளபெடை

c)

ஒற்றுமை +படை

2.

கண்ண் என்பது

a)

குறில் இணை

b)

குறில் கீழ் இடை

c)

குறில் கீழ் கடை

3.

இலங்ங்கு என்பது

a)

குறில் கீழ் இடை

b)

குறில் இணை இடை

c)

குறில் இணை

4.

நெஞ்ஞ்சு என்பது

a)

குறில் இணை

b)

குறில் கீழ்

5.

விடங்ங் கலந்தானை

a)

குறில் இணை

b)

குறில் கீழ் இடை

c)

குறில் இணை கடை