wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அசையும் உருவங்களை படம் படிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்

a)

டார்வின்

b)

நியூட்டன்

c)

தாமஸ் ஆல்வா எடிசன்

d)

ஐன்ஸ்டீன்

2.

திரைப்படம் மூலமாக கதையும் சொல்லலாம் என கண்டுபிடித்தவர்

a)

ஜார்ஜ் மில்டன்

b)

ஜார்ஜ் மிலி

c)

ஜார்ஜ் எமிலி

d)

ஜார்ஜ் கிங் டன்

3.

பிரான்சின் தலைநகர்

a)

வாஷிங்டன்

b)

நியூயார்க்

c)

பாரிஸ்

d)

ஸ்ரீநகர்

4.

திரைப்படம் என்பது ஒரு வகையில் பார்த்தால் நாடகத்தின் __________எனலாம்

a)

தந்தை

b)

தாய்

c)

குழந்தை

d)

ஆசிரியர்

5.

சார்லி சாப்ளினின் சாதனை படமான தி கிரேட் டிக்டேட்டர் எந்த ஆண்டு வெளியானத

a)

1940

b)

1950

c)

1930

d)

1960

6.

கலையும் அறிவியலும் கைகோர்த்திருக்கும் கலை

a)

இசைக்கலை

b)

நாடகக்கலை

c)

திரைப்படக்கலை

d)

இம்மூன்றும்

7.

திரை மொழி குறித்த இப்பாடம் யாருடைய கட்டுரையை அடிப்படை சட்டமாக கொண்டது

a)

அஜயன் பாலா

b)

சுஜாதா

c)

செழியன்

d)

அம்சன் குமார்

8.

ஒரு காட்சியை சிறிதுசிறிதாக மங்கலாக காட்டி இருளாக காட்டுவதற்கு என்ன பெயர்

a)

காட்சி உதயம்

b)

காட்சி மறைவு

c)

காட்சி அழிப்பு

d)

காட்சி கலவை

9.

Narrator என்பவர்

a)

ஒளிப்பதிவாளர்

b)

ஒலிப்பதிவாளர்

c)

இசை அமைப்பாளர்

d)

கதைசொல்லி

10.

நாடகம் என்ற ஒரு காட்சியை எந்த கோணத்தில் மட்டும் நேரடியாக காணலாம்

a)

இரட்டை

b)

ஒற்றை

c)

3

d)

4