NEW
Font size
Worksheetsஉயிர்வகை- ஒன்பதாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல்_______
நன்னூல்
தொல்காப்பியம்
வீரசோழியம்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்______ இயல்களைக் கொண்டதாகும்.
7
9
12
27
எழுத்து, சொல் அதிகாரங்களில் _______ இலக்கணங்களை விளக்குகிறது
அகம்
புறம்
மொழி
கலை
தொல்காப்பியம் _________ அதிகாரங்களைக் கொண்டது
2
3
5
10
தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை கூறும் அதிகாரம்______
எழுத்து
சொல்
பொருள்
இன்பம்
ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு_____
புல், மரம்
கரையான், எறும்பு
நண்டு, தும்பி
சிப்பி, நத்தை
உற்றறிதல் +சுவைத்தல் +நுகர்தல்_______
மனிதன்
பறவை, விலங்கு
நண்டு, தும்பி
கரையான், எறும்பு
ஆறாவது அறிவு _______ அறியப்படுவது என்பர்.
அன்பால்
மனத்தால்
சொல்லால்
செயலால்
உணர்ந்தோர்- இலக்கணக் குறிப்பு தருக.
வினையாலணையும் பெயர்
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
உரிச்சொல் தொடர்
'நெறிப்படுத்தினர்'- இதில் 'இன்' என்பது ____
இடை நிலை.
நிகழ்கால
இறந்தகால
எதிர்கால
எதிர்மறை
