wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-10 QUIZ-1 GRAMMAR

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் அளபெடுப்பது ___________

a)

சொல்லிசை அளபெடை

b)

செய்யுளிசை அளபெடை

2.

2. செய்யுளில் பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது _____________

a)

சொல்லிசை அளபெடை

b)

இன்னிசை அளபெடை

3.

3.ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு ________

a)

எங்ங்குறைவன்

b)

அன்புஒரீஇத்

4.

4.தொடர்மொழிக்கு எடுத்துக்காட்டு ______________

a)

அம்மா வந்தார்

b)

சிலப்பதிகாரம்

5.

5.எதிர்மறைத் தொழிற்பெயர் ________________

a)

படிக்காமை

b)

விளையாடினர்

6.

6.தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது __________

a)

தொழிற்பெயர்

b)

வினையாலணையும் பெயர்

7.

7.தொகைநிலைத் தொடர் __________ வகைப்படும்.

a)

ஒன்பது

b)

ஆறு

8.

8.வேற்றுமைத் தொகைக்கு எடுத்துக்காட்டு ___________

a)

செங்காந்தள்

b)

ஊர்சென்றான்

9.

9.காலம் கரந்த பெயரெச்சம் ____________

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

10.

10.வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டு ______________

a)

பழக்கூடை

b)

விரிமலர்

11.

11.உவமேயம் என்பது ___________ ஆகும்.

a)

பொருள்

b)

எடுத்துக்காட்டு

12.

12.மழை பெய்தது என்பது _____________

a)

வேற்றுமைத் தொடர்

b)

எழுவாய்த் தொடர்

13.

13.வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது ____________

a)

விளித்தொடர்

b)

வினைமுற்றுத் தொடர்

14.

14.எச்சவினை வினைச்சொல்லைத் தொடர்வது ______________

a)

வினைஎச்சத்தொடர்

b)

பெயரெச்சத் தொடர்

15.

15.தவச் சிறிது என்பது _____________

a)

உரிச்சொல் தொடர்

b)

இடைச்சொல் தொடர்

16.

16.முன்னிலை வினை , முன்னிலைப் பெயர் ____________

a)

வந்தேன், நான்

b)

வந்தாய், நீங்கள்

17.

17.திணை வழு _____________________

a)

மாலா வந்தான்.

b)

அப்பா வந்தது

18.

18.கால வழு ___________

a)

இன்று வந்தேன்.

b)

நேற்று வந்தேன்

19.

19.பால் வழு ________

a)

மாடு வந்தன

b)

மாடு வந்தது

20.

20. மரபு வழு ______

a)

மாந்தோப்பு

b)

வாழைத்தோப்பு