NEW
Font size
WorksheetsTamil Chapter 2
Total questions: 20
Worksheet time: 10mins
பருவக்காற்றின் பயனை உலகிற்க்கு உணர்த்தியவர் _________
ஹிப்பாலஸ்
அலக்ஸாண்டர்
ஹிபோக்ரேட்ஸ்
வாஸ்கோடகாமா
காற்றின் ஆற்றலை "வளி மிகின் வலி இல்லை" என்று ______ சிறப்பித்துள்ளார்.
ஆயுர் முடவனார்
அகஸ்தியர்
பிசிராந்தையர்
திருமூலர்
உலகக் காற்று நாள் ________
ஜூலை 15
ஜூன் 15
ஜூலை 21
ஜூன் 21
சிந்துக்கு தந்தை எனப் பாராற்றப்பட்டவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
சுரதா
கண்ணதாசன்
உரைநடையும் கவிதையும் இனணந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் _________
புதுகவிதை
மரபுக்கவிதை
வசனகவிதை
ஹைக்கூ கவிதை
முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள முதற்பொருள் _______
முல்லை, பூ
மரம், நீர்
பொழுது, நீர்
முல்லை, பொழுது
______ பாவால் இயற்றப்பட்டது முல்லைப்பாட்டு.
வெண்பா
கலிப்பா
வஞ்சிப்பா
ஆசிரியப்பா
______ புயலின் பெயர் இலங்கை தந்தது.
பெய்டி
கஜா
நீலம்
வர்தா
புயலுக்கு பெயர் வைக்கும் முறை _______ ஆம் ஆண்டில் தொடங்கியது.
1995
2000
2005
2010
தடக்கை - இலக்கணக்குறிப்பு
வினையால் அணையும் பெயர்
பண்புத்தொகை
உரிச் சொற்றொடர்
உம்மைத்தொகை
மலர்க்கை என்பது _______
பண்புத்தொகை
உவமைத்தொகை
வேற்றுமைத்தொகை
உம்மைத்தொகை
கீரிப்பாம்பு - _______ த்தொகை
பண்பு
உம்மை
வேற்றுமை
உவமை
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் _______
சுள்ளி மலர், பாங்கர் மலர்
நெருஞ்சி, எருக்கு
அத்தி, ஆலம்
பூளை, வேளை
அகராதியில் காண்க: ஆர்கலி
நிலம்
பூமி
கடல்
மலை
நேமி பொருள் தருக.
சக்கரை
சக்கரம்
சதுரம்
சாலை
குளோரோ புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு ______ ஓசோன் மூலக்கூருகளைச் சிதைத்துவிடும்
1,௦௦,000
1௦,000
1,௦௦,௦௦,000
1,௦௦,௦௦,௦௦,000
குடக்கு என்னும் சொல் குறிக்கும் பொருள்
கிழக்கு
மேற்கு
வடக்கு
தெற்கு
இந்தியாவின் முதுகெலும்பு _______
வேளாண்மை
தகவல் தொழில் நுட்பம்
வருவாய்
மருத்துவம்
சிங்காரம் ____________ இருந்த போது தேன்கிழகாசியப் போர் மூண்டது
இந்தியாவில்
இந்தோனேசியாவில்
இரசியாவில்
அமெரிக்காவில்
இந்தியாவில் மிகுந்த உய௮இரிழப்பைத் தரும் காரணங்களில் ________ இடம் காற்று மாசுபாடு பெற்றிருகிறது
முதலாம்
ஏழாம்
ஐந்தாம்
எட்டாம்
