wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Chapter Test Grade10

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

விஜயாலய வம்சத்தின் எட்டாவது மன்னர் யார்?

a)

ராஜராஜ சோழன்

b)

ராஜேந்திர சோழன்

c)

ஆதித்த சோழன்

d)

பரமானந்த சோழன்

2.

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கான காரணம் என்ன?

a)

பக்தி

b)

விருப்பம்

c)

கலைத்திறன்

d)

படைப்பு

3.

இராஜராஜன் யாரையெல்லாம் தஞ்சையில் வந்து கூடும்படி தண்டோரா போட்டு அறிவித்தார்?

a)

கல் தச்சர்களை

b)

மன்னர்களை

c)

படைவீரர்களை

d)

அமைச்சர்களை

4.

மதுரை மீனாட்சியின் கோயிலை அழகுற அமைத்து புகழ் பெற்றவன் யார்?

a)

சோம வர்மன்

b)

பால சிற்பி

c)

குலசேகரன்

d)

மூதாட்டி

5.

யார் சமைத்த மாதிரி தளி ராஜராஜனின் மனதுக்கு உகந்ததாக இருந்தது?

a)

சோமவர்மன்

b)

பாலசிற்பி

c)

குலசேகரன்

d)

ராஜேந்திர சோழன்

6.

பால பல்லவ சிற்பியின் நுண்ணறிவை நினைத்து வியந்தது யார்?

a)

குலசேகரன்

b)

மூதாட்டி

c)

ராஜராஜ சோழன்

d)

சோமவர்மன்

7.

வாயில் நுரை வழிய செத்துக்கிடந்த விலங்கு எது?

a)

பூனை

b)

யானை

c)

சிங்கம்

d)

புலி

8.

இரவோடு இரவாக தஞ்சையை விட்டு கிளம்பி சென்றது யார்?

a)

குலசேகரன்

b)

பால பல்லவ சிற்பி

c)

சோம வர்மன்

d)

மூதாட்டி

9.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உச்சியில் இருக்கும் ஒரே கல்லால் ஆனதோர் சிகரத்தின் அளவு என்ன?

a)

25.5 அடி சதுரம்

b)

35.5 அடி சதுரம்

c)

45.5 அடி சதுரம்

d)

55.5 அடி சதுரம்

10.

பால பல்லவ சிற்பி எத்தனை மாதங்கள் பயணப்பட்டு சோழ வளநாட்டை வந்தடைந்தான்?

a)

பல மாதங்கள்

b)

பத்து மாதங்கள்

c)

இருபது மாதங்கள்

d)

ஐந்து மாதங்கள்

11.

சந்திரகுப்தரின் தாயை பாடலிபுத்திரத்திற்கு அழைத்து வந்தது யார்?

a)

சந்திரகுப்தரின் மாமா

b)

சந்திரகுப்தரின் பெரியப்பா

c)

சந்திரகுப்தரின்

தாத்தா

d)

அமைச்சர்

12.

சந்திரகுப்தரின் அன்னை தன் குழந்தையை எங்கு விட்டு வந்தாள்?

a)

பசு மாட்டுக் கொட்டிலில்

b)

சாலையில்

c)

போர்க்களத்தில்

d)

விடுதியில்

13.

சந்திரகுப்தருக்கு கால்நடைகளை மேய்த்து வரும்படியான வேலையைக் கொடுத்தது யார்?

a)

வேடன்

b)

இடையன்

c)

மாமா

d)

அன்னை

14.

தட்ச சீலத்தை சேர்ந்த

வேதியரின் பெயர் என்ன?

a)

விஷ்ணு குப்தர்

b)

சந்திரகுப்தர்

c)

அலெக்சாண்டர்

d)

பத்மநந்தன்

15.

மகத சாம்ராஜ்யத்தை ஆண்ட வன் யார்?

a)

மகாபத்ம நந்தர்

b)

அலெக்சாண்டர்

c)

விஷ்ணு குப்தர்

d)

அக்பர்

16.

யாருடைய மனதில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக சாணக்கியரும் சந்திரகுப்தரும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்கள்?

a)

பாஞ்சால மக்கள்

b)

கிரேக்கர்கள்

c)

ரோமர்கள்

d)

முகலாயர்கள்

17.

யவனர்கள் என அழைக்கப்படுபவர்கள் யார்?

a)

கிரேக்கர்கள்

b)

ஆங்கிலேயர்

c)

இந்தியர்

d)

முகமதியர்

18.

இந்திய அரசியல் சாஸ்திரம் எழுதியது யார்?

a)

சாணக்கியர்

b)

சந்திரகுப்தர்

c)

மகாபத்ம நந்தர்

d)

அலெக்சாண்டர்

19.

சந்திரகுப்தர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?

a)

24

b)

10

c)

5

d)

7

20.

மத்திய ஆட்சி எத்தனை இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

a)

18

b)

10

c)

7

d)

9

21.

சந்திரகுப்தரின் சாம்ராஜ்யம் கிழக்கே வங்கத்தில் இருந்து மேற்கே ------ வரையிலும் பரந்து இருந்தது?

a)

இந்துகுஷ் மலை வரையிலும்

b)

ஆரவல்லி மலை வரையிலும்

c)

இமயமலை வரையிலும்

d)

தாமிரபரணி வரையிலும்

22.

கிராமங்களை நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டவை எவை?

a)

குழுக்கள்

b)

அமைப்புகள்

c)

கிராமங்கள்

d)

தலைவர்கள்

23.

போர் என்று வரும்போது எல்லோரும் ஒருங்கிணைந்து எதிர்க்கலாம் என்பது யாருடைய தந்திரம்?

a)

சாணக்கிய தந்திரம்

b)

சந்திரகுப்தர் தந்திரம்

c)

அலெக்சாண்டர் தந்திரம்

d)

மகாபத்ம நந்தனின் தந்திரம்

24.

தந்தையைக் கொன்று சிங்காதனம் ஏறியவன் யார்?

a)

மகாபத்ம நந்தர்

b)

விஷ்ணு குப்தர்

c)

சந்திரகுப்தர்

d)

அலெக்சாண்டர்

25.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கு சாதகமாக இருந்தது எவை?

a)

பிளவு, பலவீனம்

b)

படைகள்

c)

போர்க்கருவிகள்

d)

ஒற்றுமை