Font size
Worksheetsஅலகு 13 & 14 Quiz
Total questions: 20
Worksheet time: 14mins
அங்கிலத்தில் மணித்துளி:
(a)
நாட்கள்
மாசி
செவ்வாய்
கார்த்திகை
வெள்ளி
’இரவி’ வின் எதிர்ச் சொல்
பகல்
காலை
மாலை
இராத்திரி
திங்கள் என்பது:
மாதம்
கிழமை
நிலா
கதிரவன்
’வைகறை’ யின் ஒத்த சொல்:
காலை
இரவு
பகல்
அதிகாலை
ந___பகல்
ன்
ண்
ட்
ப்
சரியான சொல்
நேறம்
நெரம்
நேரம்
நெறம்
பன்மைச் சொல்
நொடிகள்
ஆண்டுள்
கிழமைகல்
பொழுதுகழ்
அங்கிலத்தில் சனி:
(a)
அங்கிலத்தில் பிற்பகல்
a.m.
p.m.
noon
midnight
வி_____யாட்டு
லை
ள
ழை
ளை
சரியான சொல்
துலிர்க்கும்
துழிர்க்கும்
துளிர்க்கும்
துளர்க்கும்
’சூடு’ வின் ஒத்த சொல்
குளிர்
வெய்யில்
வெப்பம்
மழை
’உருகுதல்’ இன் எதிர்ச் சொல்
உறைதல்
மறைதல்
தோன்றல்
உதிரும்
ஒருமை: விழா, பன்மை: _________
விழாகள்
விழாக்கள்
விழாங்கள்
விழாட்கள்
படர்க்கை இடம் எவை?
ஆடினேன்
ஆடினான்
பார்த்தாள்
பார்ப்பாய்
மாதங்கள்
ஆணி
ஆனி
திங்கள்
பங்குனி
அங்கிலத்தில் கோடை
(a)
அங்கிலத்தில் புரட்டாதி
(a)
அங்கிலத்தில் முழக்கம்
(a)
