wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 1,2 தமிழ் இலக்கணம்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நான் கூறியதுபோல் செய் என்பது குறிப்பது --------------

a)

செய்தி வாக்கியம்

b)

கட்டளை வாக்கியம்

2.

கவிதா படம் பார்த்தாள் என்பது குறிப்பது ----------

a)

செய்தி வாக்கியம்

b)

கட்டளை வாக்கியம்

3.

இனிய மலர்கள் எவ்வளவு அழகு ! என்பது குறிப்பது -------

a)

வினா வாக்கியம்

b)

உணர்ச்சி தொடர்

4.

தந்தை மகனை நன்றாக படிக்க வைத்தார் ---------

a)

தன்வினை

b)

பிறவினை

5.

அவன் வேகமாக நடந்தான் என்பது குறிப்பது ---------

a)

பெயரடை

b)

வினையடை

6.

நல்ல மாணவி என்பது குறிப்பது ---------

a)

பெயரடை

b)

வினையடை

7.

ஆசிரியர் பாடம் கற்பித்தார் என்பது குறிப்பது ----

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

8.

ஓவியம் தமிழன்பன்லால் வரையப்பட்டது என்பது குறிப்பது ----

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

9.

பகுபத உறுப்புக்கள் ----------வகைப் படும் .

a)

ஐந்து

b)

ஆறு

10.

உழைப்பால் உயர்ந்து வாழ்ந்தான் எனும் சொல் குறிக்கும் வினை ------

a)

முதல் வினை

b)

துணை வினை

11.

என்னிடம் பணம் இருக்கிறது எனும் சொல் குறிக்கும் வினை ----

a)

முதல் வினை

b)

துணை வினை

12.

மலிவான விலையில் பட்டாசுகளை வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கி போட்டேன் எனும் சொல் குறிக்கும் வினை ----

a)

முதல் வினை

b)

துணை வினை

13.

பகுபதமாக உள்ள வினையடிகளை ------------- என்பர்

a)

தனி வினை

b)

கூட்டு வினை

14.

குழந்தைகள் தினம் யாருடைய பிறந்தநாளில் கொண்டப்படுகிறது-------.

a)

காமராஜர்

b)

நேரு

15.

மனிதனையும் ,விலங்குகளையும் --------------படுத்துவது மொழி

a)

ஒன்றுபடுத்துவது

b)

வேறுபடுத்துவது.

16.

முயற்சி ஒன்றே நன்மை வெற்றி படிக்கட்டில் ஏற்றும் --------

a)

ஆம்

b)

இல்லை

c)

சிலசமயங்களில் மட்டும்

Similar Resources on Wayground