Worksheetsசரித்திர சம்பவங்கள் 1
Total questions: 10
Worksheet time: 5mins
ராஜராஜரின் வம்சம் ——
விதுலாய வம்சம்
விஜயாலய வம்சம்
விஷ்வாய வம்சம்
பெரிய கோவிலின் அமைப்பு
96 அடி கீழ்த்தளம் 203 அடி உயரம்
96 அடி கீழ்த்தளம் 205 அடி உயரம்
95 அடி கீழ்த்தளம் 206 அடி உயரம்
கோபுரத்ததின் மேலே அமைந்த கல்லின் அளவு
25.5 அடி சதுரம்
26.5 அடி சதுரம்
26.6 அடி சதுரம்
சோமவர்மன் பல்லவ நாட்டை விட்டு சோழ நாட்டிற்கு எப்போது வந்தான்
12 ஆண்டுகளுக்கு முன்
10 ஆண்டுகளுக்கு முன்
13 ஆண்டுகளுக்கு முன்
சோமவர்மன் அமைத்த ஆலயம்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
மதுரை சொக்கலிங்கர் ஆலயம்
மதுரை காமாட்சி அம்மன் ஆலயம்
காஞ்சியை விட்டு பால பல்லவ சிற்பி வெளியேற காரணம்
தந்தையைத் தேடி
பாலில்விஷமிட்டதால்
வேலைத் தேடி
கோபுரம் எத்தனை அடுக்குகள் வரை எழும்பியது
ஐந்தடுக்கு
மூன்றடுக்கு
நான்கடுக்கு
ராஜராஜரின் ஆட்சி வடக்கே —-அப்பால் வியாபித்திருந்தது
காவேரி
நர்மதை
பாலாறு
சோழ நாட்டை விட்டு பால பல்லவ சிற்பி வெளியேறக் காரணம்
பாலில் விஷமிட்டதால்
வேலையைத்தேடி
அன்னையின் துயர் துடைக்க
்மூதாட்டியின் பேரனின் பெயர்
தனசேகரன்
்குலசேகரன்
ராஜசேகரன்
