Worksheetsவாக்கியம் முடித்து எழுதுதல்
Total questions: 8
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
'ஏகாரம்' ,'ஆகும்' - சொற்கள் எந்த வாக்கியத்தின் குறிப்புச் சொல்?
a)
பொது வாக்கியம்
b)
காரண வாக்கியம்
2.
மகாத்மா காந்தியை அனைவரும் அறிவர்.
a)
உடன்பாட்டு வாக்கியம்
b)
எதிர்மறை வாக்கியம்
3.
'அ' அல்லது 'கு' எந்த வாக்கியத்தின் குறிப்புச் சொல்?
a)
செய்வினை
b)
காரண வாக்கியம்
4.
தன்வினை வாக்கியம் எது எனக் கண்டுப்பிடி?
a)
மாறன் திருந்தினான்
b)
மாறன் திருத்தினான்
5.
பயிற்சி செய்யாவிட்டால் வெற்றி பெற முடியாது.
a)
உடன்பாட்டு வாக்கியம்
b)
எதிர்மறை வாக்கியம்
6.
'படு', 'பட்டு' - எந்த வாக்கியத்தின் குறிப்புச் சொல்?
a)
காரண வாக்கியம்
b)
செய்வினை செயப்பாட்டு வினை வாக்கியம்
7.
தலமை ஆசிரியரால் பரிசுகள் வழங்கப்பட்டது.
a)
காரண வாக்கியம்
b)
செயப்பாட்டு வினை வாக்கியம்
8.
காட்டு விலங்குகளைக்கூடக் கட்டிப்போடுகின்ற ஆற்றல் இசைக்கு உண்டு.
இசையின் ஆற்றலால் _____________
a)
காட்டு விலங்குகளைக்கூடக் கட்டிப்போடலாம்
b)
காட்டு விலங்குகளைக் கட்டிப்போடுவர்
100 %
