NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேம்பாவணி சொல்லும் பொருளும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர்
a)
சார்லஸ்
b)
யோவான்
c)
ஸ்டீபன்
d)
ஜோசப்
2.
பூக்கையைக் குவித்துப் பூவே- இப்பாடல் வரியில் 'பூவே' என்ற சொல் உணர்த்தும் பொருள்
a)
பூ
b)
அன்பு
c)
பூமி
d)
அன்னை
3.
சேக்கை -பொருள் தருக.
a)
உடல்
b)
சேர்தல்
c)
கட்டு
d)
படுக்கை
4.
அசும்பு- பொருள் எழுதுக
a)
நிலம்
b)
வானம்
c)
கிளை
d)
காடு
5.
உய்முறை இலக்கணக்குறிப்பு தருக
a)
வேற்றுமைத்தொகை
b)
வினைத்தொகை
c)
உவமைத்தொகை
d)
எண்ணும்மை
6.
வேறுபட்டதைக் கண்டறிக.
a)
காய்
b)
முகை
c)
அரும்பு
d)
செம்மல்
7.
படலை -பொருள் எழுதுக
a)
மணமலர்
b)
துளை
c)
கிளை
d)
மாலை
8.
'ஒலித்து' -இதில் இடைநிலை யாது.
a)
இறந்தகால இடைநிலை
b)
நிகழ்கால இடைநிலை
c)
எதிர்கால இடைநிலை
9.
வீரமாமுனிவருக்கு 'தூய துறவி' என்ற பட்டத்தைக் கொடுத்த மன்னர்
a)
யோவான்
b)
சந்தாசாகிப்
c)
குலோத்துங்கன்
d)
ராஜேந்திர சோழன்
10.
மலரின் பருவங்கள் மொத்தம்_____
a)
5
b)
7
c)
9
d)
10
Reset
