Worksheetsஇடைநிலை1 - அலகு 5 இலக்கணம்
Total questions: 20
Worksheet time: 13mins
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
ஆறு
பத்து
பின்வரும் சொற்களில் காலப்பெயர் எது?
மரம்
குருவி
வெண்மை
நண்பகல்
பின்வருவனவற்றுள் குணப்பெயர்ச் சொற்கள் எவை? (2 விடை)
வட்டம்
மார்கழி
தலை
செம்மை
பின்வருவனவற்றுள் தொழிற்பெயர்ச் சொல் எது?
அவன்
படித்தல்
சதுரம்
கண்
பின்வருவனவற்றுள் இடுகுறிச் சொற்கள் எவை? (இரண்டு விடை)
வானூர்தி
காற்று
மண்
வளையல்
பின்வரும் சொற்களுள் இடப்பெயர்ச் சொற்கள் எவை? (இரண்டு விடை)
தம்பி
பாடசாலை
மூக்கு
ஈழம்
பின்வரும் சொற்களுள் சினைப்பெயர்ச் சொற்கள் எவை? (இரண்டு விடை)
கிளை
மனிதன்
பறவை
காது
பின்வரும் சொற்களுள் காலப்பெயர் சொல் எது?
திங்கள்
மரம்
வட்டம்
ஓடுதல்
பின்வருவனவற்றுள் சினைப்பெயர் சொற்கள் எவை?
கருமை
வட்டம்
இதழ்
இலை
பின்வருவனவற்றுள் காரணப் பெயர் சொற்கள் எவை? (இரண்டு விடை)
நாற்காலி
கத்தி
கணினி
மண்
பின்வருவனவற்றுள் காரண இடுகுறிச் சொற்கள் எவை? (இரண்டு விடை)
மண்
நிலம்
முள்ளி
வளையல்
பின்வருவனவற்றுள் காலப்பெயர்ச் சொல் எது?
காலை
வளையல்
கை
கணினி
பின்வரும் சொற்களுள் பொருட்பெயர் சொல் எது?
வட்டம்
மூக்கு
மாசி
ஆடு
பின்வரும் சொற்களுள் குணப்பெயர் சொற்கள் எவை? (இரண்டு விடை)
இனிமை
வெண்மை
நடித்தல்
கிளை
பின்வரும் சொற்களுள் காலப்பெயர் சொல் எது?
நன்மை
கை
ஞாயிற்றுக்கிழமை
வாழைப்பழம்
பின்வரும் சொற்களுள் இடப்பெயர் சொல் எது?
மாணவன்
ஆடு
பூங்கா
கருமை
கல்லூரி என்பது எவ்வகைச் சொல்?
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பின்வரும் சொற்களுள் தொழிற்பெயர் சொற்கள் எவை? (இரண்டு விடை)
பொரித்தல்
வட்டம்
வாய்
ஆடுதல்
பின்வரும் சொற்களில் காலப்பெயர் சொல் எது?
ஆவணி
பல்லி
கால்
ஆடுதல்
பின்வரும் சொற்களுள் பொருட்பெயர் சொற்கள் எவை? (இரண்டு விடை)
செம்மை
மயில்
நாற்காலி
பல்கலைக்கழகம்
