Font size
WorksheetsSuganthy M. கொன்றை வேந்தன் அலகு 7
Total questions: 30
Worksheet time: 15mins
ஒளவையார் பாடிய பாடல்களில் ஒன்று
மூதுரை
கண்ணன் பாட்டு,
மணிமேகலை,
சுற்றத்துக்கு அழகு
பேசாதிருத்தல்
தனித்து இருத்தல்
சூழ இருத்தல்
சண்டையிடல்
எண்ணும் எழுத்தும் ______________ எனத் தகும்
கண்
செவி .
மூக்கு
வாய்
தாயில் சிறந்த ஒரு _____________ இல்லை.
கோயில்
ஊர்
பள்ளி
வீடு
'வைகல்' என்பதன் ஒத்தசொல்.
நாள்தோறும்
மாலை
வெள்ளிக்கிழமை
'உடு' என்பதன் பன்மை வடிவம்
மடுக்கள்
உடுக்கள்
வடுக்கள்
'நுனி' என்பதன் எதிர்ச் சொல்
மேல்
கூறு
அடி
'சுற்றத்தவர் ' என்பதன் ஆங்கிலச் சொல்
Students
Relatives
Surround
feast
'தொழு ' என்பதன் ஆங்கிலச் சொல்
feast
offer
pray
know
'தொடங்கு' என்பதன் ஆங்கிலச் சொல்
start
finish
poet
books
வேந்தன் ' என்பது
பெயர்ச்சொல்
வினைச்சொல்
உண் ' என்பது
பெயர்ச் சொல்
வினைச் சொல்
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
வ் + ஓ =
வே
வொ
வோ
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
மீன்கள்
அழகிய மீன்
நீந்தும் மீன்
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
ஆ
இ
ஒ
க
ஆய்த எழுத்தினை தேர்வு செய்க
க்
த்
ஃ
ம்
கொன்றை வேந்தன் இயற்றியவர்..
பாரதியார்
திருத்தந்தை
ஔவையார்
திருவள்ளுவர்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்
216
190
247
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
ட் + உ =
டி
டு
டை
டா
பின்வருவனவற்றுள் எவை வல்லின எழுத்துகள் ?
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
அதியமான் ஆட்சி செய்த நகரம்
தகடூர்
ஆவினன்குடி
பறம்புமலை
அதியமான் , ஒளவையாருக்குக் கொடுத்தது.
வாழைப்பழம்
புத்தகம்
மாங்கனி
நெல்லிக்கனி
'அடவி' என்பதன் ஒத்த சொல்
குளம்
வீடு
மலை
காடு
'கனி' என்பதன் ஒத்தசொல்
காய்
பழம்
பலம்
நேரம்
'துறவி' என்பதன் ஆங்கிலச் சொல்
monk
king
girl
singer
'தங்கம்' என்பதன் ஒத்த சொல்
செப்பு
இரும்பு
வெள்ளி
பொன்
தமிழின் மூன்று பிரிவுகள்
இனிமை,பெருமை,நன்மை
அறம்,பொருள்,இன்பம்
இயல்,இசை,நாடகம்
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை
12
18
30
216
