Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கம்பராமாயணம் 2

Total questions: 27

Worksheet time: 41mins

Name
Class
Date
1.

மாண்டது என் மாயப்பாசம்-எனக் கூறியவர்?

a)

சவரி

b)

ஜடாயு

c)

அனுமன்

d)

சுக்ரீவன்

2.

சபரி ஏற்பாடு செய்த விருந்தை ஏற்றது யார்?

a)

ராமனும்,லட்சுமணனும்

b)

அனுமனும்,சுக்ரீவனும்

c)

வாலியும், சுக்ரீவனும்

d)

வேடனும்,பரதனும்

3.

நட்பு கோட் படலம் இடம்பெற்ற காண்டம்

a)

கிட்கிந்தா காண்டம்

b)

சுந்தர காண்டம்

c)

யுத்த காண்டம்

d)

உத்தரகாண்டம்

4.

வாலியின் தம்பி யார்

a)

சுக்ரீவன்

b)

அனுமன்

c)

பரதன்

d)

ராமன்

5.

உவா - பொருள் தருக

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

அம்மாவாசை

d)

பவுர்ணமி

6.

அம்மாவாசை அன்று ஒன்றாக இணைந்து இருப்பவை எவை?

a)

சந்திரனும் சூரியனும்

b)

சூரியனும் சந்திரனும்

c)

சந்திரனும் நட்சத்திரங்களும்

d)

சூரியனும் நட்சத்திரங்களும்

7.

"அவா முதல் அறுத்த சிநதை அனகன்" - அனகன் யார்?

a)

இராமன்

b)

இலக்குவன்

c)

சுக்ரீவன்

d)

அனுமன்

8.

"இனி உன் பகைவன்,என் பகைவர் உன் உறவினர் என் உறவினர்" என்று சொன்னவர் யார்?

a)

இராமன்

b)

பரதன்

c)

அனுமன்

d)

இலக்குவன்

9.

நீ என் உயிர்த்துணைவன்-உயிர்த் துணைவன் எவன்?

a)

அனுமன்

b)

சுக்ரீவன்

c)

வீடணன்

d)

இலக்குவன்

10.

வீடணன் அடைக்கலப் படலம் - இடம்பெற்றுள்ள காண்டம்

a)

யுத்த காண்டம்

b)

சுந்தர காண்டம்

c)

ஆரண்ய காண்டம்

d)

அயோத்தியா காண்டம்

11.

சீதையை கவர்ந்தது தவறு என இராவணனிடம் கூறியவன் யார்

a)

வீடணன்

b)

சுக்ரீவன்

c)

கும்பகர்ணன்

d)

அனுமன்

12.

ஆழமான கடல் நடுவே உள்ளதுமான நகரம் எது?

a)

இலங்கை

b)

இந்தியா

c)

கிட்கிந்தா

d)

சிருங்கி பேரம்

13.

ராமனிடம் அடைக்கலம் புகுந்தவன் யார்?

a)

குகன்

b)

சுக்ரீவன்

c)

வீடணன்

d)

அனுமன்

14.

ராமன் குகனை யாருக்கு அண்ணனாக கூறினார்?

a)

பரதனுக்கு மூத்தவனாக

b)

பரதனுக்கு இளையவனாக

c)

இலக்குவனுக்கு இளையவனாக

d)

தனக்கு மூத்தவனாக

15.

யாரோடு ஐவரானோம்?

a)

சுக்ரீவன்

b)

வீடணன்

c)

குகன்

d)

அனுமன்

16.

யாரோடு அறுவர் ஆனோம்?

a)

குன்று சூழ்வான் மகனோடு

b)

குகனோடு

c)

வீடணனுடன்

d)

அனுமனுடன்

17.

நின்னொடும் எழுவர் ஆனோம்-ஏழாவது உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர் யார்?

a)

வீடணன்

b)

குகன்

c)

சுக்ரீவன்

d)

ஹனுமன்

18.

'குன்று சூழ்வான் மகன்" -குன்று சூழ்வான் யார்?

a)

கதிரவன்

b)

சந்திரன்

c)

குரங்கு

d)

அம்மாவாசை

19.

"குகனோடும் ஐவர்ஆனேம் "- இப்பாடலின் பாவகை?

a)

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

b)

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

c)

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

d)

கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

20.

புதல்வரால் பொழிந்தான் நுந்தை"-நுந்தை யார்?

a)

சடாயு

b)

வீடணன்

c)

தசரதன்

d)

குகன்

21.

பொழிந்தான் - பகுபதம் பிரிப்பு

a)

பொழி+ந்+த்+ஆன்

b)

பொழிந்து + த் + தன்

c)

பொழி+த் (ந்) + த் + ஆன்

d)

பொழிந்து + ஆன்

22.

ஈறு போதல்,இனமிகல்-விதி அமைந்த சொல்

a)

அருங்கானம்

b)

பூங்குழல்

c)

தக்காணம்

d)

எக்காளம்

23.

மாதவம்- இலக்கண குறிப்பு

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உரிச்சொல்

d)

வினையாலணையும் பெயர்

24.

இன்னுரை - இலக்கணக்குறிப்பு

a)

வினைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினையாலணையும் பெயர்

d)

ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

25.

என் பிறவிப் பயன் ஒழிந்தது -என்று கூறியவர் யார்?

a)

சவரி

b)

குகன்

c)

சுக்ரீவன்

d)

வீடணன்

26.

இலங்கை உனக்கே உரியது என்று இலங்கையின் அரசுரிமையை கொடுத்தது யார்?யாருக்கு ?

a)

சுக்ரீவன் வாலிக்கு

b)

இராமன் வீடணனுக்கு

c)

இராமன் குகனுக்கு

d)

இராமன் சுக்ரீவனுக்கு

27.

tகுகனோடும்...."-எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிபிறழாமல் எழுதுக

4 lines