wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th tamil test

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

செந்தமிழ் இலக்கணக் குறிப்பு தருக

a)

பண்புத்தொகை

b)

வினையெச்சம்

c)

அடுக்குத்தொடர்

2.

ஒளிப்பறவை எழுதியவர் யார்?

a)

புதுமைப்பித்தன்

b)

சிற்பி பாலசுப்ரமணியம்

c)

தி சு நடராசன்

3.

முந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை- வரிகள் இடம்பெறும் நூல் எது?

a)

புறம்

b)

கலித்தொகை

c)

அகநானூறு

4.

இடுகவொன்றோ சுடுக வொன்றோ படு வழிப்படுக இப் புகழ் வெய்யோன் தலையே -வரிகள் இடம் பெறும் நூல் எது?

a)

ஐங்குறுநூறு

b)

கலித்தொகை

c)

புறம்

5.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எந்த ஊரில் உள்ளது?

a)

மதுரை

b)

திருநெல்வேலி

c)

காஞ்சிபுரம்

6.

ஒரு கிராமத்து நதி எழுதியவர் யார்?

a)

புதுமைப்பித்தன்

b)

கபிலன்

c)

சிற்பி பாலசுப்பிரமணியம்

7.

மாறனலங்காரம் கீழ்க்கண்டஎதை குறிக்கின்ற நூல்?

a)

எழுத்திலக்கணம்

b)

சொல்லிலக்கணம்

c)

அணி இலக்கணம்

8.

இருவேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறிப்பின் வேறுபடுத்திக் காட்டுவது....................... அணி எனப்படும்.

a)

தன்மையணி

b)

பொருள் வேற்றுமை அணி

c)

ஏகதேச உருவக அணி

9.

தண்டியலங்காரம் ஆசிரியர்

a)

பவணந்தி முனிவர்

b)

தொல்காப்பியர்

c)

தண்டி

10.

நீரின்றி அமையாது ..........

a)

வானம்

b)

உலகு

c)

மழை

11.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு?

a)

2005

b)

2006

c)

2007

12.

ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ள ஊர்?

a)

வாலாஜாபாத்

b)

குஜராத்

c)

மும்பை

13.

நெடுநல்வாடை எழுதியவர் யார்?

a)

பக்தவச்சல பாரதி

b)

நக்கீரர்

c)

ஆண்டாள்

14.

நெடுநல்வாடை............. அடிகளைக் கொண்டது

a)

250

b)

188

c)

142

15.

வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக சூடும் பூ

a)

காஞ்சிப்பூ

b)

முல்லைப் பூ

c)

வாகைப்பூ

16.

வளைஇ-இலக்கணக்குறிப்பு தருக

a)

சொல்லிசை அளபெடை

b)

இன்னிசை அளபடை

c)

செய்யுளிசை அளபெடை

17.

முதல்கல் எழுதியவர் யார்?

a)

வீரசோழன்

b)

மருதன்

c)

உத்தமசோழன்

18.

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே-வரிகள் இடம்பெறும் நூல்?

a)

தொல்காப்பியம்

b)

வீரசோழியம்

c)

தண்டியலங்காரம்

19.

வானம் வசப்படும் எழுதியவர் யார்?

a)

நா. காமராசர்

b)

மா இராசமாணிக்கனார்

c)

பிரபஞ்சன்

20.

கருப்பு மலர்கள் எழுதியவர் யார்?

a)

நா .காமராசன்

b)

பா .ரவி

c)

பிரபஞ்சன்

21.

குருவி மறந்த வீடு எழுதியவர் யார்?

a)

உத்தமசோழன்

b)

சிற்பி

c)

கவிராயர்

22.

தமிழில் திணைப்பாகுபாடு....... அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது

a)

பொருட் குறிப்பு

b)

சொற்குறிப்பு

c)

எழுத்து குறிப்பு

23.

ஆர்கலி பொருள் தருக

a)

விலங்கு

b)

மாலை

c)

வெள்ளம்

24.

வசன நடை கைவந்த வல்லாளர் என புகழப்படுபவர் யார்?

a)

ஆறுமுக நாவலர்

b)

மாயூரம் வேதநாயகம்

c)

நன்னூலார்

25.

நீயே புருஷ மேரு என்ற பாடலை இயற்றியவர் யார்?

a)

கோபாலகிருஷ்ண பாரதியார்

b)

மாயூரம்

c)

ஆறுமுக நாவலர்