NEW
Font size
WorksheetsSuganthy.M-முல்லைக்குத் தேர் ஈந்தவன் -அலகு 13
Total questions: 26
Worksheet time: 13mins
பாரி மன்னன் -----------என்னும் பகுதியை ஆண்டான்.
ஆவினன்குடி
சிவகங்கை
பறம்புமலை
பாரி மன்னன் ---------சிறந்தவன்
.
கொடையில்
உண்பதில்
வேட்டையாடுவதில்
பாரியின் சிறந்த நண்பன்
பாண்டியன்
பாணன்
கபிலர்
பாரியின் அவையில் இருந்து ஏறத்தாழ---------
புலவர்கள் தமிழ்மொழிக்கு அணிசெய்தனர் .
50
20
12
'வேள்பாரி' என்றும் பாரி அழைக்கப்பட்டார்
ஆம்
இல்லை
பாரி ------------ காண விரும்பினான்
நண்பனைக்
. இயற்கை வளம்
'அணி 'என்பதன் ஒத்தசொல்
காத்தல்
நீர்
அழகு
'புனல்' என்பதன் ஒத்தசொல்
அழகு
காத்தல்
நீர்
'தொன்மை' என்பதன் எதிர்ச் சொல்
இயற்கை
வன்மை
புதுமை
'போற்றினர்' என்பதன் எதிர்ச் சொல்
புதுமை
வன்மை
தூற்றினர்
' Literature' என்பதன் தமிழ்ச் சொல்
இலக்கியம்
அறிவியல்
பொறியியல்
'Philanthropy' என்பதன் தமிழ்ச் சொல்
அறிவியல்
கொடை
இலக்கியம்
பாரி எந்தக் கொடி நிலத்தில் கிடப்பதைக் கண்டான்?
மல்லிகைக் கொடி
பயிற்றங் கொடி
முல்லைக் கொடி
அவரைக் கொடி
பாரி நிலத்தில் கிடந்த கொடிக்கு எதைக் கொழுகொம்பு ஆக்கினான்?
தூணை
மரத்தை
தேரை
அரண்மனையை
மன்னாரில் உள்ள துறைமுகம் எது ?
காங்கேசன்துறை
திருகோணமலை
மாந்தை
'வணிகம் 'என்பது
விளையாடுதல்
சமைத்தல்
வியாபாரம்
' பழமை' என்பதன் எதிர்ச் சொல்
எளிமை
நன்மை
புதுமை
'ஆமை ' என்பதன் ஆங்கிலச் சொல்
Turtle
Bird
Lion
'மயில் ' என்பது
பொதுத்திணை
உயர்திணை
அஃறிணை
'பயிரிடுதல்' என்பதன் ஆங்கிலச் சொல்
Cultivate
Harvest
Cashew
மன்னாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது?
திருக்கோணேச்சரம்
திருக்கேதீச்சரம்
முன்னீச்சரம்
நகுலேச்சரம்
திருக்குறளில் எத்தனை குறள்பாக்கள் உள்ளன
1330
247
10
மனிதன் இறந்தபின் பாடுவது
தாலாட்டு
ஒப்பாரி
மீனவப்பாடல்
அறிவுரைப் பாடல்கள்
'கடல்'என்பதன் ஒத்த சொல்
வெப்பம்
வீடு
ஆழி
'சேரன்' என்பது -------------------- திணையாகும் .
பொது
உயர்வு அல்லாத
உயர்
'அறம் ' என்பது
கவலை
பொருள்
ஒழுக்கம்
