Worksheets11th tamil test 1
Total questions: 25
Worksheet time: 13mins
வால்ட் விட்மன் எந்நாட்டைச் சார்ந்தவர்?
அமெரிக்கா
பிரான்ஸ்
இத்தாலி
மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் உலகம் என்பதும் நான் என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன-என்று கூறியவர் யார்?
எர்னஸ்ட் காசிரர்
பாப்லோ
வால்ட் விட்மன்
எழுத்து மொழியைக் காட்டிலும் எந்த மொழி உணர்ச்சிக்கு மிக அருமை இருக்கிறது
வழக்கு மொழி
பேச்சு மொழி
வட்டார மொழி
புல்லின் இதழ்கள் எழுதியவர் யார்?
பாப்லோ நெருடா
மல்லார்மே
வால்ட் விட்மன்
பாப்லோ நெருடா எந்நாட்டைச் சார்ந்தவர்?
தென்அமெரிக்கா
இலங்கை
ரஷ்யா
உலக சிட்டுக்குருவிகள் நாள்
மார்ச் 20
மார்ச் 15
மார்ச் 25
ஏழைகளின் கற்பக விருட்சம்
தென்னை மரம்
வாழை மரம்
பனைமரம்
தமிழ்நாட்டின் மாநில மரம்
ஆலமரம்
பனைமரம்
தென்னை மரம்
ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு
1978
1980
1986
தகப்பன் கொடி புதினத்தை இயற்றியவர் யார்?
பெரியவன் கவிராயர்
அழகிய பெரியவன்
திருமலை
அரூப நஞ்சு என்ற கவிதைத் தொகுப்பை எழுதியவர் யார்?
அழகிய பெரியவன்
நம்மாழ்வார்
கவிராயர்
வெண்சங்கு -இலக்கணக்குறிப்பு தருக
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் யார்?
மதுரகவியாழ்வார்
பவணந்தி முனிவர்
பெரியவன் கவிராயர்
மஞ்ஞையும் கொண்டலும் இலக்கணக்குறிப்பு தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
ஆறாம் வேற்றுமைத்தொகை
காரி என்ற சொல் கீழ்க்கண்ட எதை குறிக்கும்
மாடு
உழவுக் கருவி
பள்ளு வகை
பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம் என்னும் நூலுக்காக இந்திரன் பெற்ற விருதின் பெயர் என்ன?
பத்மஸ்ரீ
பத்மவிபூஷன்
சாகித்ய அகாதமி
இந்திரன் சாகித்ய அகாடமி விருதினை பெற்ற ஆண்டு என்ன?
2010
2011
2012
யுகத்தின் பாடலை இயற்றியவர் யார்?
இரசூல் கம்சதேவ்
மணியன்
சு வில்வரத்தினம்
ஓர் இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது
பண்பாடு
கலை
மொழி
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடு இல்லாத பறவை -என்று கூறியவர் யார்?
புதுமைப்பித்தன்
வில்வரத்தினம்
ரசூல் கம்சதோவ்
பாயிரம்............. வகைப்படும்.
மூன்று
இரு
நான்கு
பாயிரம் இல்லது............அன்றே.
பனுவல்
தகவல்
காலம்
மாநகர் -இலக்கணக்குறிப்பு தருக.
உரிச்சொற்றொடர்
வினையாலணையும் பெயர்
முற்றும்மை
கோடல் இலக்கணக்குறிப்பு தருக.
முற்றும்மை
தொழிற்பெயர்
பண்புத்தொகை
பவணந்தி முனிவர் நன்னூல் இயற்றக் காரணம் யார்?
இராசராச சோழன்
சீயகங்கன்
நாயக்கர்
