Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PEMAHAMAN - BAHASA TAMIL

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
2.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
3.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
4.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
5.

கீழ்க்காணும் வாக்கியத்தில் குன்றாவினை வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

ஆசிரியர் மெதுவாகப் பேசினார்.

b)

ஆசிரியர் மேசையைத் துடைத்தார்

c)

அறவாணர் படித்தார்

6.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

a)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

b)

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

c)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

7.

குரங்குக்கு -------- உள்ளது

a)

வாழ்

b)

வாள்

c)

வால்

8.

1. பின்வரும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது ?

சமமற்ற நிலப்பகுதி

a)

ஆடை அணிகலன்

b)

சுற்றும் முற்றும்

c)

மேடு பள்ளம்

d)

அல்லும் பகலும்

9.

பிடிவாதம் செய்யும் தன் பிள்ளையைக் கண்டு அம்மா கோபத்தில் ____________ என பல்லைக் கடித்தார்

a)

மளமள

b)

நறநற

c)

தகதக

d)

A. கலகல

10.

கீழ்க்காணும் திருக்குறளைத் நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி

சேர்ந்தார்க்கு ____________________

a)

யாண்டும் இடும்பை இல

b)

எண்ணுவம் என்பது இழுக்கு.

c)

உயிரினும் ஓம்பப் படும்.

d)

இன்மை புகுத்தி விடும்

11.

படத்திற்கு ஏற்ற பழமொழி யாது ?

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

c)

ஊருடன் கூடி வாழ்

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

12.

‘போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்’ என்னும் செய்யுளின் பொருள் யாது ?

a)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

b)

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

d)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

13.

சரியான எதிர்ச்சொற்களைத் தேர்வுச் செய்க


­­­­­­­­­­­­­­_________________ x தீமை

a)

முதுமை

b)

நன்மை

c)

பாவம்

d)

சிறுமை

14.

படத்திற்கு ஏற்ற தொலுதிப் பெயரைத் தேர்வுச் செய்க.

a)

தார்

b)

கதிர்

c)

குலை

d)

சீப்பு

15.

இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

16.

நாட்டின் பாதுகாப்புக் கருதி விதிக்கப்படும் _____________ மீறுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என காவல்துறை அறிவித்துள்ளது.

a)

தங்கு தடை

b)

சட்டத் திட்டம்

c)

நோய் நொடி

17.

மஞ்சுவிரட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற இலைஞர்களோடு வேடிக்கைப் பார்த்த பொதுமக்களும் சேர்ந்து _____________ கொண்டாடினர்

a)

தங்கு தடை

b)

அகமும் புறமும்

c)

ஆடிப் பாடி

18.

சந்தைக்கு + சென்றான்

a)

சந்தைக்கு சென்றான்

b)

சந்தைக்குச் சென்றான்

c)

சந்தைக்குச்சென்றான்

19.

முருகா! இங்கே வா.


வண்ணமிடப்பட்ட சொல் எவ்வேற்றுமையைச் சார்ந்தது?

a)

முதலாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

20.

வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

a)

5

b)

7

c)

8

d)

6