Worksheetsபொருளாதாரம் +1 பாடம் 2
Total questions: 20
Worksheet time: 15mins
முரண்பட்டதை தெரிவு செய்க.
ஆடம்பர பண்டங்கள்
வசதிபண்டங்கள்
அத்தியாவசிய பண்டங்கள்
விவசாயப் பொருட்கள்
தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட
அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு
காரணம் வளங்கள் -------------- இருப்பதால்.
பற்றாக்குறை
அளிப்பு
தேவை
அபரிமிதமான
இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில்
முதன்மையானவர்
ஜே.ஆர்.ஹிக்ஸ்
ஆர்.ஜி.டி.ஆலன்
மார்ஷல்
ஸ்டிக்லர்
கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை
பயன்பாட்டை அளவிடலாம்
TUn – TUn -1
TUn – TUn+1
TUn + TUn+1
TUn + TUn+1
இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும்
போது மொத்தப் பயன்பாடு ..........
குறைவாக
உச்சமாக
பூஜ்ஜியமாக
எதிர்மறையாக
காஸன் முதல்விதி ......... என்றும்
அழைக்கப்படுகிறது.
சமஇறுதி நிலை பயன்பாட்டு விதி
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு
விதி
தேவை விதி
குறைந்து செல் விளைவு விதி
கீழ்க்கண்ட விதியை தேவை விதி அடிப்படையாகக்
கொண்டுள்ளது.
குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு
விதி
அளிப்புவிதி
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி
காஸன் விதி
நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன்
தொடர்புடையவர்
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
ராபின்ஸ்
ரிக்கார்டோ
தகுவிலை ரூ250 ஆகவும் மற்றும் உண்மை விலை
ரூ 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக்
காண்க.
375
175
200
50
சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது
...........
தரவரிசை ஆய்வு
இயல்பெண் ஆய்வு
பண்பளவை ஆய்வு
உளவியல் ஆய்வு
தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படு-
த்தியவர் .........
பெர்கூசன்
கீன்ஸ்
ஆடம் ஸ்மித்
மார்ஷல்
கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.
வரி அதிகரிப்பதால்
அதிக மானியம் வழங்குவதால்
வட்டி வீதம் அதிகரிப்பதால்
மக்கள் தொகை குறைவதால்
கொடுக்கப்பட்ட தேவை வளைகோட்டில் நகர்ந்து
செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
தேவை விரிவு மற்றும் சுருக்கம்
தேவை இடப்பெயர்வு
தேவை கூடுதல் மற்றும் குறைதல்
மேற்காண் அனைத்தும்
மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள
தேவைக்கோட்டின் வடிவமானது ...........
படுகிடை
செங்குத்து
விரைந்து சரியும்
மெதுவாக சரியும்
நுகர்வோர் சமநிலையில் இருக்கும்போது
இறுதிநிலை பயன்பாடானது....... இருக்கும்.
குறைவாக
எதிர்மறை
சமமாக
கூடுதலாக
சமநோக்கு வளைகோட்டை முதன்முதலில்
தோற்றுவித்தவர்
ஹிக்ஸ்
ஆலன்
கீன்ஸ்
எட்ஜ்வொர்த்
தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக
இருக்கும்போது அது..........
அலகுத் தேவை நெகிழ்ச்சி
முற்றிலும் நெகிழ்ச்சியுள்ளது
முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை
மிகைத் தேவை
சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய
புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன்
தொடர்புடையவை.
சம நோக்கு வளைகோடுகள்
இயல்பெண் ஆய்வு
தேவை விதி
அளிப்பு விதி
சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு
அளவிடலாம்?
தரப்படுத்துதல்
எண்ணிக்கைப்படுத்துதல்
வார்த்தைப்படுத்துதல்
எதுவுமில்லை
சம நோக்கு வளைகோடுகள்
செங்குத்துக் கோடுகள்
படுக்கைக் கோடுகள்
நேர்மறைச் சரிவுடையவை
எதிர்மறைச் சரிவுடையவை
