Font size
WorksheetsSuganthy.M-Trincomale
Total questions: 25
Worksheet time: 12mins
திருகோணமலையின் வடக்கு எல்லை
மன்னார்
மட்டக்களப்பு
வவுனியா
முல்லைத்தீவு
ஐவகை நில பிரிவுகளுக்குள் வராதது
குறிஞ்சி
திங்கள்
நெய்தல்
மருதம்
முல்லை
திருகோணமலையில் உலகப் புகழ்பெற்ற ____________________
அமைந்துள்ளது .
செயற்கைத் துறைமுகம்
இயற்கைத் துறைமுகம்
வியாபார நிலையம்
புகழ்பெற்ற திருக்கோணேஸ்வரர் கோயிலைக் கட்டிய மன்னன்
குளக்கோட்டன்
ராஜேந்திரச் சோழன்
சங்கிலியன்
எல்லாளன்
திருகோணமலையில் உள்ள சுற்றுலா நடுவம் ஒன்று
பாசிக்குடா
அருகம்பாய்
கீரிமலை
நிலாவெளி
திருகோணமலையில் பாய்கின்ற ஆறு
மகாவலி
பறங்கி ஆறு
வளவ கங்கை
மாந்தர்
உயர்திணை ஆண்பால்
பலர்பால்
பலவின்பால்
ஒன்றன்பால்
'கடல்' என்ற சொல்லக் குறிக்காதது
ஆழி
குவலயம்
அழுவம்
முந்நீர்
'கனிமங்கள் 'என்பதன் ஆங்கில வடிவம்
apper
island
minerals
reduce
'ஏமம்' என்பது
கோபம்
பணம்
பாதுகாப்பு
அன்பு
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
படம் + கள்
படங்கள்
படம்கள்
படற்கள்
தாமரை
காய்
பூ
செடி
குரங்குக்கு -------- உள்ளது
வாழ்
வாள்
வால்
அன்னையும் பிதாவும் முன்னறி -------------
தய்வம்
தெய்வம்
தெய்வம
வட்டம் + கள்
வட்டற்கள்
வட்டம்கள்
வட்டங்கள்
பூரிப்பு
பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
தோன்றல்
திரிதல்
கெடுதல்
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
246
245
