NEW
Font size
Worksheetsவீரபாண்டிய கட்டபொம்மன் 6-7
Total questions: 25
Worksheet time: 13mins
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வலுமிக்க ஓர் அணியை உருவாக்க விரும்பியவர் யார்?
வெள்ளையத்தேவன்
சுந்தரலிங்கம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
பூலித்தேவன்
'உங்களுக்கு நான் ஒத்துழைப்புக் கொடுப்பதால் என்மீது வீரபாண்டியகட்டபொம்மன் ஏகக் கோபத்தில் இருக்கிறான் 'என்று கூறியவர் யார்?
தானாபதிப் பிள்ளை
சுந்தரலிங்கம்
டேவிட்சன்
எட்டப்ப நாயக்கன்
பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்குச் சொந்தமான எந்தெந்த கிராமங்களை ஆங்கிலேயர்கள் எட்டயபுரம் பாளையத்துடன் இணைத்தனர்?
அருங்குலம்,
சுப்பலாபுரம்
பாவாலி, பள்ளி மடை
கமுதி, பாவநாசம்
பேரையூர், பாவாலி
பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் வளமான பகுதிகளில் ஒன்று________.
கமுதி
சொக்கம்பட்டி
ஆத்தூர்
திருநெல்வேலி
ஆங்கிலேயரின் பட்டாளத்து வீரர்களுக்கு இறைச்சிக்காக ஆடுகளை அனுப்பக்கூடாது என்று மக்களுக்கு ஆணை பிறப்பித்தவர் யார்?
ஆதி கட்டபொம்மு
வெள்ளையத்தேவன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
சுந்தரலிங்கம்
1798 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தம்மை நேரில் சந்திக்கும் படி வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதியவர் யார்?
டேவிட்சன்
கவர்னர்
ஜாக்ஸன் துரை
மாக்ஸ்வெல்
வீரபாண்டிய கட்டபொம்மன் யார் தலையிட்டிருப்பதால் ஜாக்ஸன் துரையைச் சந்திக்க முடிவு செய்தார்?
அலெக்சாண்டர் ஹெரான்
கவர்னர்
டேவிட்சன்
தளபதி
ஜாக்ஸன் துரை வீரபாண்டிய கட்டபொம்மனை எத்தனை ஊர்களுக்கு வரும்படிக் கூறி அலை கழித்தான்?
10
15
11
9
வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரையை சந்திக்க எத்தனை நாட்கள் பயணம் செய்தார்?
16
18
14
12
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ஜாக்ஸன் துரைக்கும் நடந்த சந்திப்பு இராமலிங்க விலாசம் மாளிகை அருகில் உள்ள எந்த வீட்டில் நடைபெற்றது?
மெத்தை வீடு
கூரை வீடு
ஓட்டு வீடு
புதிய வீடு
ஜாக்ஸன் துரை தொடுத்த ஆங்கில வினாக்களை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழில் மொழிபெயர்த்து கூறியவர் யார்?
தானாபதிப் பிள்ளை
கவிமணி
துபாஷி
டேவிட்சன்
ஜாக்ஸன் துரை வீரபாண்டிய கட்டபொம்மனிடம் எத்தனை பகோடாக்கள் வரி பாக்கி இருப்பதாக கூறினார்?
3310
1310
1330
3050
துணைத் தளபதி கிளார்க்கை கொலைசெய்தவர் யார்?
தானாபதிப் பிள்ளை
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆதி கட்டபொம்மன்
ஜெகவீரபாண்டியன்
வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்ஸன் துரை சந்திப்பானது எத்தனை மணி நேரம் நடைபெற்றது?
மூன்று
நான்கு
இரண்டு
ஐந்து
தானாபதிப் பிள்ளையை சிறையில் அடைத்தவர் யார்?
ஆலந்துரை
மாக்ஸ்வெல்
ஜாக்ஸன் துரை
எட்டப்ப நாயக்கன்
வீரபாண்டிய கட்டபொம்மன் பக்க நியாயத்தைத் தெளிவுபடுத்தி கவர்னருக்கு கடிதம் எழுதியவர் யார்?
ஜாக்ஸன் துரை
இன்னிசு துரை
டேவிசன்
ஆலந்துரை
லூசிங்டன் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஆண்டு________.
1755
1790
1765
1799
லூசிங்டன் பதவியேற்று எத்தனை மாதங்கள் வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் வருகைக்காக காத்திருந்தார்?
மூன்று
நான்கு
ஐந்து
இரண்டு
வீரபாண்டிய கட்டபொம்மன் எத்தனை நாட்களாகியும் லூஸிங்டனைச் சந்திக்க இயலவில்லை
இரண்டு
மூன்று
இரண்டு
எட்டு
அலெக்ஸாண்டர் ஹெரானுக்குப் பின் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க வந்தவன் யார்?
ஆலந்துரை
இன்னிசு துரை
மாக்ஸ்வெல்
டேவிட்சன்
மாறுவேடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை சந்திக்கச்சென்றவர் யார்?
ஜாக்ஸன் துரை
ஆலந்துரை
எட்டப்ப நாயக்கன்
மாக்ஸ்வெல்
துணைத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டதற்கு நஷ்ட ஈடு கேட்டவர் யார்?
அலெக்சாண்டர் ஹெரான்
ஆலந்துரை
லூஸிங்டன்
ஜாக்ஸன் துரை
வீரபாண்டிய கட்டபொம்மனை எங்கு அழைத்து ஆங்கிலேய அதிகாரிகள் சமாதானம் பேசினார்?
திருச்சி
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
"என்ன கேட்டாய்? அதை இப்போது கேள்!"என்று கூறியவர் யார்?
எட்டப்ப நாயக்கன்
ஆதி கட்டபொம்மன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆலந்துரை
'வம்படியாகச் சண்டைக்குப் போகக்கூடாது: வந்த சண்டையை விடக்கூடாது'என்பதில் குறியாக இருந்தவர் யார்?
ஜாக்ஸன் துரை
கவிமணி
வீரபாண்டிய கட்டபொம்மன்
சுந்தரலிங்கம்
