NEW
Font size
WorksheetsSuganthy M.தமிழர் பண்பாடு - ஒப்புரவின் சிறப்பு 6
Total questions: 20
Worksheet time: 10mins
அதியமான் ஆட்சி செய்த நகரம்
தகடூர்
ஆவினன்குடி
பறம்புமலை
அதியமான் , ஒளவையாருக்குக் கொடுத்தது.
வாழைப்பழம்
புத்தகம்
மாங்கனி
நெல்லிக்கனி
'அடவி' என்பதன் ஒத்த சொல்
குளம்
வீடு
மலை
காடு
அதியமானின் ' ஒப்புரவுத்திறம் ' பற்றிய செய்தி உள்ள நூல்
புறநானூறு
பட்டினப்பாலை
அகநானூறு
தொல்காப்பியம்
'கனி' என்பதன் ஒத்தசொல்
காய்
பழம்
பலம்
நேரம்
'சுவை ' என்பதன் ஆங்கிலச் சொல்
monk
king
taste
forest
'வளர் 'என்பதன் ஆங்கிலச் சொல்
rule
mong
grow
palace
'துறவி' என்பதன் ஆங்கிலச் சொல்
monk
king
girl
singer
'தங்கம்' என்பதன் ஒத்த சொல்
செப்பு
இரும்பு
வெள்ளி
பொன்
உலகில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
5900
3450
7000
2000
தமிழின் மூன்று பிரிவுகள்
இனிமை,பெருமை,நன்மை
அறம்,பொருள்,இன்பம்
இயல்,இசை,நாடகம்
தமிழில் உள்ள மிகப்பழைய நூல்
நன்னூல்
திருக்குறள்
தொல்காப்பியம்
மணிமேகலை
'உ' என்பது
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
ஆய்த எழுத்து
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை
12
18
30
216
அம்மாவின் அக்கா
சித்தி,சின்னம்மா
மாமி
அத்தை
பெரியம்மா
அப்பாவின் பெண் சகோதரி
அத்தை
சித்தி
சின்னம்மா
பாட்டி
'சினம்' என்பதன் ஆங்கிலச் சொல்
circle
stick
anger
sing
கண்ணகி சினம் கொண்டு ________________ எரித்தாள்
மதுரையை
வீட்டை
வீதியை
காட்டை
இன்று உலகில் பேசப்படும் மொழிகளின்
எண்ணிக்கை
7000
123
70
170
மெய் எழுத்து அல்லாதது
த்
து
ய்
ல்
