wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொ.நிலை 3 அலகு 4 குறுந்தேர்வு

Total questions: 20

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

திருக்குறளில் உள்ள மூன்று பிரிவுகள் எவை?

a)

அறம், பொருள் இன்பம்,

b)

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

c)

இனம், மொழி, நாடு

d)

இயல், இசை, நாடகம்

2.

திருக்குறளில் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

1000

b)

133

c)

1330

d)

400

3.

திருக்குறளை பின்வருவனவற்றுள் வேறு எவ்வாறு அழைப்பார்கள்?

a)

பழமொழிநானூறு

b)

சிலப்பதிகாரம்

c)

மூதுரை

d)

உலகப் பொதுமறை

4.

திருக்குறளில் ஒவ்வோர் அதிகாரத்திலும் எத்தனை குறள்கள் உள்ளன?

a)

2

b)

10

c)

20

d)

100

5.

மணிமேகலை ஒரு __________________________ ஆகும்.

a)

சிற்றிலக்கியம்

b)

பேரிலக்கியம்

c)

புற இலக்கியம்

d)

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

6.

மணிமேகலை என்ற நூலை எழுதியவர் யார்?

a)

சீத்தலைச் சாத்தனார்

b)

திருவள்ளுவர்

c)

இளங்கோ அடிகள்

d)

புகழேந்தி

7.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று அல்லாதது எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

சீவகசிந்தாமணி

d)

கம்பராமாயணம்

8.

மலர்வனம் சென்ற மணிமேகலையை பின் தொடர்ந்த இளவரசன் யார்?

a)

சீவகன்

b)

கோவலன்

c)

செங்குட்டுவன்

d)

உதயகுமாரன்

9.

மணிமேகலை யாரிடம் புத்தசமய மெய் இயலைக் கேட்டு அறிந்தாள்?

a)

பெருந்தேவனார்

b)

கவுந்தி அடிகள்

c)

அறவண அடிகள்

d)

சீத்தலைச் சாத்தனார்

10.

மணிமேகலை எந்தத் தீவில் விடப்பட்டாள்?

a)

அனலைதீவு

b)

நெடுந்தீவு

c)

மணிபல்லவம் தீவு

d)

காரைதீவு

11.

பின்வருவனவற்றுள் காலப்பெயர் எது?

a)

கோடை

b)

கந்தளாய்

c)

ஆடுதல்

d)

வாய்

12.

மன்னர் என்ற சொல்லின் ஒருமைச் சொல் என்ன?

a)

மன்னம்

b)

மன்னர்கள்

c)

மன்னன்

d)

மன்னல்

13.

நூல் என்பதன் ஒத்தசொல் (synonym) எது?

a)

கடல்

b)

ஆறு

c)

உணவு

d)

புத்தகம்

14.

வாய்மை என்பதன் எதிர்ச்சொல் (antonym) எது?

a)

உண்மை

b)

வீடு

c)

ஈகை

d)

பொய்மை

15.

துளை என்பதன் ஆங்கிலச் சொல் எது?

a)

chop

b)

drill

c)

atom

d)

wealth

16.

புறம் + நடை சேர்த்தெழுதுக.

a)

புறநடை

b)

புறந்நடை

c)

புறம்நடை

d)

புறங்நடை

17.

பின்வருவனவற்றுள் தெரிநிலைவினைச் சொல் எது?

a)

பொன்னன்

b)

வரைந்தாள்

c)

உழவன்

d)

செல்வன்

18.

தோன்றியது என்பதன் எதிர்ச்சொல் (antonym) எது?

a)

மறைந்தது

b)

நிறைந்தது

c)

பிறந்தது

d)

வளர்ந்தது

19.

அவன் நேற்று _______________________ (குடி)

a)

குடிக்கின்றாள்

b)

குடித்தான்

c)

குடிப்பான்

d)

குடித்தார்கள்

20.

நடுங்கு என்பதன் ஆங்கிலச் சொல் யாது?

a)

anger

b)

confuse

c)

shiver

d)

religion