Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

9th Tamil Unit 2 Test

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

உலக சுற்றுச்சூழல் நாள்

a)

ஜூன் 5

b)

ஜூலை 5

c)

ஆகஸ்ட் 5

2.

நீரின்றி அமையாது உலகம் கூறியவர் யார்?

a)

ஔவையார்

b)

கபிலர்

c)

திருவள்ளுவர்

3.

பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியை இவ்வாறு அழைப்பர்

a)

ஊருணி

b)

அணைக்கட்டு

c)

கண்மாய்

4.

கரிகால் சோழன் கட்டிய அணை

a)

சாத்தனூர் அணை

b)

கல்லணை

c)

மேட்டூர் அணை

5.

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமட்ட கிணற்றுக்கு பெயர்

a)

கம்மாய்

b)

தோனி

c)

உறைக்கிணறு

6.

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே -வரிகள் இடம்பெறும் நூல்

a)

ஐங்குறுநூறு

b)

புறநானூறு

c)

கலித்தொகை

7.

இந்திய நீர் பாசனத்தின் தந்தை யார்?

a)

தொ. பரமசிவன்

b)

சர் ஆர்தர் காட்டன்

c)

மாங்குடி மருதனார்

8.

தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது?

a)

கங்கை

b)

பவானி

c)

கோதாவரி

9.

தெய்வச் சிலைகளைக் குளிக்க வைப்பது............. என்று கூறுவர்

a)

திருமஞ்சனம் ஆடல்

b)

தூய்மை செய்தல்

c)

அழுக்கு நீக்குதல்

10.

நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப் பட்டவையாக விளங்குகின்றன என்றவர்

a)

காட்டன்

b)

தொ. பரமசிவன்

c)

மெர்சி

11.

தாயைப் பழித்தாலும்................ பழிக்காதே

a)

தந்தையை

b)

ஊரை

c)

தண்ணீரைப்

12.

சனி நீராடு கூறியவர்

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

ஆண்டாள்

13.

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

a)

கேணி

b)

குண்டு

c)

கூவல்

14.

கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

a)

அகழி

b)

அருவி

c)

ஊருணி

15.

மூடுபனி-இலக்கணக்குறிப்பு தருக

a)

பெயரெச்சத் தொடர்

b)

வினைத்தொகை

c)

முற்றும்மை

16.

வெம்பி-இலக்கணக்குறிப்பு தருக

a)

வினையெச்சம்

b)

வியங்கோள் வினைமுற்று விகுதி

c)

பெயரெச்சம்

17.

பட்டமரம் ஆசிரியர் பெயர் கூறுக

a)

கவிஞர் தமிழ்ஒளி

b)

கவிஞர் வைரமுத்து

c)

கவிஞர் கண்ணதாசன்

18.

பெரியபுராணம் இயற்றியவர் யார்?

a)

சேக்கிழார்

b)

கபிலன்

c)

காரைக்கால் அம்மையார்

19.

சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?

a)

கி.பி.12

b)

கி.பி.13

c)

கி.பி.14

20.

கருங்குவளை இலக்கணக்குறிப்பு தருக

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உம்மைத்தொகை

21.

யாக்கை பொருள் தருக

a)

நிலம்

b)

உடம்பு

c)

தலை

22.

தண்ணீர் கதையை எழுதியவர் யார்?

a)

ராமசாமி

b)

கந்தர்வன்

c)

புதுமைப்பித்தன்

23.

கந்தர்வனின் இயற்பெயர் என்ன?

a)

பூர்ணலிங்கம்

b)

நாகலிங்கம்

c)

பத்ம லிங்கம்

24.

தனி வினை அடிகளைக் கொண்ட வினைச் சொற்களை............. என்பர்

a)

தனி வினை

b)

கூட்டுவனை

c)

துணைவினை

25.

கூட்டுவினை அடிகளைக் கொண்ட வினைச்சொற்களை......,...... என்பர்

a)

கூட்டுவனை

b)

தனி வினை

c)

துணைவினை