Font size
Worksheetsதிருகோணமலை அலகு 5*
Total questions: 25
Worksheet time: 9mins
திருகோணமலையில் உள்ள வெந்நீர் ஊற்று
கன்னியாய்
நிலாவரை
கடற்கரை
மலை என்பதன் ஒத்தசொல்
காடு
வரை
ஆழி
" தீவு" என்பதன் ஆங்கில வடிவம்
Island
Harbor
city
"துறைமுகம்" என்பதன் ஆங்கிலவடிவம்
Harbour
Island
city
"கனிமங்கள்" என்பதன் ஆங்கில வடிவம்
minerals
grains
foods
மணி+யோசை என்பதை சேர்த்து எழுதினால்
மனோசை
மணியோசை
,மணிஓசை
காலை எதிர்ச்சொல்
மாலை
பெரியவர்
சுலபம்
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?
3 (எ,ஏ,யா)
5 (எ, ஏ, யா, ஆ, ஓ)
5 (அ, ஏ, எ, ஓ, ஆ)
திருகோணமலையின் வடக்கு எல்லை---------------- ஆகும்
வவுனியா
முல்லைத்தீவு
மன்னார்
திருகோணமலை இலங்கைத் தீவின் ------------------ த் திசையில் அமைந்துள்ளது.
தெற்கு
கிழக்கு
வடக்கு
"ஆறு" என்பதன் ஒத்த சொல்
குளம்
ஏரி
நதி
"மாவட்டம் " என்பதன் ஆங்கிலச் சொல்
Province
District
Harbour
அவள் நேற்று
பாடுகின்றாள்
பாடுவாள்
பாடினாள்
பாடியது
பெயராகவும் வினையாகவும் வரக்கூடிய சொல்
ஆடு
படு
எடு
நடு
அவை நாளை
ஓடின
ஓடும்
ஓடுகின்றன
ஓடியது
குறிஞ்சி நிலம் என்பதன் பொருள்
கடலும் கடல் சார்ந்த இடம்
.மலையும் மலை சார்ந்த இடம்
காடும் காடு சார்ந்த இடம்
கடலும் கடல் சார்ந்த இடம்
நெய்தல்
பாலை
குறிஞ்சி
திருக்கோணேஸ்வரத்தில் தேவாரம் பாடியவர்
சம்பந்தர்
சுந்தரர்
அப்பர்
திருகோணமலையில் உள்ள வெந்நீர் ஊற்று
கன்னியாய்
நிலாவரை
கடற்கரை
தமிழ் இலக்கணத்தில் உள்ள பால்கள்
5
3
6
அது என்பது
ஆண்பால்
பலர் பால்
ஒன்றன் பால்
அவள் என்பது
ஒன்றன் பால்
பெண்பால்
பலர் பால்
மாணவர் என்பது
பலர்பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
கடல் என்பதன் ஒத்தசொல்
ஆழி
காடு
,வரை
" தீவு" என்பதன் ஆங்கில வடிவம்
Island
Harbor
city
